Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
8 March, 2018, Thu 15:00 GMT+1  |  views: 11404
பல காலமாக கேள்விக்குறியாக இருந்த வேகக்கட்டப்பாட்டுச் சட்டம் நிiவேற்றப்பட்டுள்ளது.
 
இரண்டு திசை வீதிகளிற்கும் இடையில், தடுப்புகள் ஏதுமற்ற,  இரண்டாம் தரச் சாலைகளில் (Routes secondaires sans séparation de voies) இதுவரை அதியுச்ச வேகமாக அனுமதிக்கப்பட்டிருந்த 90 km/h  இனிமேல் 80 km/h  ஆகக் குறைக்கப்பட உள்ளது. இந்தச் சட்டமானது எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்ப்பட உள்ளது.
 
 
இந்தத் தகவலை அரசாங்கத்தின் ஊடக அறிக்கையாளரான Benjamin Griveaux தெரிவித்துள்ளார். இந்த வேகக் கட்டுப்பாட்டுக் குறைப்பின் மூலம் வருடத்திற்கு 300 முதல் 400 உயிர்களை விபத்தின் சாவிலிருந்த காப்பாற்ற முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 
 
 
2020 ஆம் அண்டிற்குள் வீதி விபத்தில் சாவடைவோரின் எண்ணிக்கையை இதன் மூலம் குறைக்கும் நோக்கத்தியே இந்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரம் வீதி விதி மீறல் கண்காணிப்புகளும் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்தப் புதிய வேகக் கட்டுப்பாட்டிற்குச் சாரதிகளிற்கான பல தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி இந்தச் சட்டம் நிறவேற்றப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
எச்சரிக்கை - முதலாவது STOP ரடார்!! (காணொளி)
தானியங்கிக் குற்றப்பண மையத்தின் மூலம் 135€ குற்றப்பணம் அறவிடப்படுவதுடன், வாகனச்சாரதிப் பத்திரத்தில் நான்கு புள்ளிகளும் பறிமுதல்...
20 February, 2016, Sat 23:38 | views: 18832 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெரும் போர்த்தாக்குதல் ஆயுதங்களும் நவீன கருவிகளும் - அதிர்ச்சியில் சுங்கத்துறை!!
ஐம்பதிற்கும் மேற்பட்ட கனரக ஆயுதங்கள், 8.000 கனரக ஆயுத ரவைகள், கைக்குண்டுகள், தாக்குதல் நடவடிக்கைக்கான சிறப்புக் கருவிகள்...
20 February, 2016, Sat 12:00 | views: 22056 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வார இறுதியில் பிரான்ஸ் முழுவதுமான போக்குவரத்து நெருக்கடிகள் - பயணிகள் அவதானம்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வார இறுதியில் தொடரூந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக SNCF அறிவித்துள்ளது. புறநகர்களை இணைக்கும்
20 February, 2016, Sat 17:00 | views: 15595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சார்ள்ஸ் து கோல் விமானநிலையத்துக்கான புதிய தொடரூந்து சேவை
RER B தொடரூந்து குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால், புதிய சேவையினை தொடங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத்
20 February, 2016, Sat 6:00 | views: 17581 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உயிரை உறிஞ்சும் குளிரிற்குள் உயிர்காத்த காவற்துறை வீரன்!!
காவற்துறை வீரன், மீட்புப் படைக்குக் காத்திராமல், உடனடியாகத் தனது அங்கிகளின் பாரங்களை அகற்றிவிட்டு, அந்த உறைகுளிர் நீரிற்குள்...
20 February, 2016, Sat 7:00 | views: 18212 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS