Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ஏழாம் வட்டாரத்தில் ஒரு தெரு! - வாங்க போகலாம்...!!
6 March, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2883
வெளி ஊர்களில் இருந்தோ, நாடுகளில் இருந்தோ பரிசுக்கு வருபவர்கள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய ஒரு தெரு.. ஏழாம் வட்டாரத்தில் உள்ளது. 
 
RUE SAINT-DOMINIQUE
 
பிரான்ஸ் என்றால் எதற்கெல்லாம் பிரபலமோ.. அவை அனைத்தும் இந்த ஒற்றை வீதியில் உள்ளது. வீதியின் ஆரம்ப புள்ளியில் நீங்கள் நின்றால் இரண்டு வீதிகளுக்கும் நடுவே உங்களுக்கு கம்பீரமாக முதலில் தெரிவது ஈஃபிள் கோபுரம் தான்!! 
 
வீதிக்குள் நுழைந்ததும் முதலில் தெரிவது நவநாகரீக ஆடை விற்பனை நிலையங்கள் தாம். விலைகள் உங்களுக்கு ஒரு பொருட்டில்லை என்றால்.. உலகின் மிக உச்ச நாகரீகமான ஆடைகள் புத்தம் புதிய வடிவமைப்புடன் இங்கு கிடைக்கின்றன. 
 
அடுத்ததாக, வீட்டு அலங்காரப்பொருகளுக்கான ஒரு காட்சியறை உள்ளது. மிக இதமான மெத்தைகள், சோஃபா இருக்கைகள் என இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
தொடர்ந்தால், 'பிரெஞ்சு' தேசத்துக்கே சொந்தமான 'கஃபே' நிலையங்கள் உள்ளன.. சில யூரோக்களை மேசையில் வைத்தால்.., உலகின் சுவையான தேநீர்க்களை இங்கு பருகலாம்..
 
தொடர்ந்தும் முன்னேறினால் சில உணவகங்களை இரு பக்கங்களிலும் காணலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான  'டெலிஸியஸ்' உணவங்கள்.. 
 
அடுத்ததாக நீங்கள் மிக முக்கியமான கடை ஒன்றை காண்பீர்கள். உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடை அது.  வெளியில் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 'கிரேப்ஸ்' பழங்களே போதும்... அக்கடையின் சாராம்சத்தை சொல்ல. பிரான்சில் கிடைக்கும் அத்தனை பழங்களும் இங்கு விற்பனைக்கு உண்டு. நீங்கள் எந்த 'சீசனில்' செல்கிறீர்கள் என்பதை பொறுத்து இது மாறுபடும். 
 
பிரெஞ்சு உணவுக்கு மேலும் வலு சேர்க்கும் 'வைன்' ... அது இல்லாமலா... தனி காட்சியறையே உண்டு. பல வண்ணங்களில் உள்ள வைனை பார்த்து ரசிப்பீர்களா.. இல்லை அது அடைத்து வரும் அழகழகான போத்தல்களை கண்டு ரசிப்பீர்களா.. அல்லது அதன் சுவைகளை ஒரு கை பார்ப்பீர்களா.. 
 
பட்டியல் இன்னும் முடிந்துவிடவில்லை... சில வங்கிகள்.. வெதுப்பகங்கள்.. புத்தக விற்பனை நிலையம்.. புத்தம் புதிய 'ஸ்டைலில்' முடி வெட்டிக்கொள்ள ஒரு 'சலூன்'ம் இங்கு உள்ளது.. 'முடி வெட்டுறதுக்கு எவ்ளோப்பா?' என கேட்டீர்களானால்... நீங்களே சென்று விசாரித்துவிட்டு எங்களுக்கும் சொல்லுங்கள் பாஸ்..!!
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை!!
தலைப்பு சிறியதாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாறும் போராட்டமும் மிகப்பெரியது.
25 September, 2018, Tue 10:30 | views: 181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
ஆச்சரியமான தகவல்கள்
24 September, 2018, Mon 10:30 | views: 316 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 644 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு
22 September, 2018, Sat 10:30 | views: 601 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 1982 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS