Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
Guillaume Seznec கொலைவழக்கு! - ஒரு நூற்றாண்டாக நீடிக்கும் மர்மம்!!
2 March, 2018, Fri 11:30 GMT+1  |  views: 2414
பிரான்சில் இடம்பெற்ற ஒரு தொழிலதிபரின் கொலை வழக்கு நூற்றாண்டு கால மர்மமாக நீடிக்கிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் இருந்து இதுவரை காலமும் விசாரணைகள், தேடுதல்கள் என எல்லாமும் செய்தாயிற்று.. மர்மம் மட்டும் புலப்படவே இல்லை. 
 
Guillaume Seznec மற்றும் Pierre Quemeneur  இருவரும் நண்பர்கள்.. தவிர இருவரும் வியாபார பங்குதாரர்கள். 
 
மே மாதம், 1923 ஆம் வருடம். இருவரும் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவருடன் மகிழுந்து ஒன்றில் ரென் (Rennes) நகரின் மேற்கு பகுதியில் இருந்து பரிசை நோக்கி சென்றனர். அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்திய மகிழுந்து ஒன்றை வாங்கும் நோக்கில் இவர்கள் பயணமாகியிருந்தனர். 
 
மூன்றாம் நாள், Seznec மாத்திரம் வீடு திரும்பினார். வரும் வழியில் மகிழுந்து பழுதடைந்ததாகவும், Quemeneur தொடரூந்தில் வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கிடையில் Quemeneur,  Le Havre நகரில் இருந்து 'நான் இரண்டொரு நாட்களில் வீடு திரும்புவேன்!' என தந்தி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை. 
 
Seznec காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். தான் ஒரு அப்பாவி. என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை என சாதித்தார். சிறையில் அடைக்கப்பட்டார். 
 
Seznec தான் கொலை செய்தார் என்பதற்குரிய எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. சடலம் இல்லை.. ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை.. இருவருக்கும் மனஸ்தாபமோ, சண்டையோ வாய் தகராரோ வந்ததாக வரலாறு இல்லை.. குழப்பங்கள் நீடித்தன. 
 
இவரின் நன் நடத்தை காரணமாக ஜனாதிபதி சாள்-து-கோலினால் 1946 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். 
 
இதற்கிடையில் இவர் சிறையில் இருக்கும் போது, இவரின் மனைவி மற்றும் மகள் இறந்தனர். வாழ்நாளின் மீதியை பரிசில் கழித்த இவர், தனது 69 வது வயதில் கனரக வாகனம் ஒன்று ஏற்றப்பட்டு கொல்லபட்டார். வாகனம் கைப்பற்றப்படவில்லை. 
 
இதற்கிடையில் Quemeneur இன் மனைவியே இவரை கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. மறுபக்கம், ஒரு அப்பாவியை (Seznec ஐ) சிறையில் அடைத்தது முட்டாள் தனம் என வழக்கறிஞர் வாதாடினார். 
 
இந்த வழக்கு திரைப்படங்களாக மேடை நாடகங்களாக உருமாறின.. யாரை வில்லனாக்குவது... என்ற கேள்வி எழ, ஒவ்வொரு தடவையும் 'க்ளைமேக்ஸ்' மாறியது. ஒரு இடத்தில் Seznec அப்பாவியாகவும், ஒரு இடத்தில் Seznec மிகப்பெரும் கொலைகாரனாகவும், சில நாடகங்களில் Quemeneur இன் மனைவியே அவரை கொன்றதாகவும், இன்னும் சில நாடகங்கள் முடிவு சொல்லப்படாமலும் மேடையேற்றப்பட்டன. 
 
சடலம் மீட்கப்படாமலும்... வழக்கு தீர்க்கப்படாமலும் ஒரு நூற்றாண்டை நெருங்கிவிட்டோம் நாம்!!
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1996 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1745 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 933 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 809 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS