Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
எரிமலையில் இருந்து தப்பித்த உலகின் மிகப்பெரிய அதிஷ்டசாலி!!
17 February, 2018, Sat 10:29 GMT+1  |  views: 4020
Ludger Sylbaris - ஆபிரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் இணைத்த கறுப்பின மனிதன். வேறு எந்த அடையாளங்களும் அற்ற ஒரு சாதாரண நபரை ஒரு நாள் இந்த உலகமே அடையாளம் கண்டுகொண்டது. 
 
1875 ஆம் ஆண்டு பிரெஞ்சுத்தீவான Martinique இல் பிறந்த இவர்  St. Pierre நகரில் ஒரு தொழிலாளியாக பணி புரிந்தார். அனேகமாக அந்த தீவில் எவருக்கும் இப்படி ஒரு நபர் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பே இல்லாத 'போர'டிக்கும் வாழ்க்கை இவரோடது. 
 
மே மாதம் 7 ஆம் திகதி 1902 ஆம் ஆண்டு இரவு, Ludger Sylbaris ஒரு மதுபான விடுதிக்குச் செல்கிறார். மது அருந்துகிறார். அப்போது எதிர்பாரா விதமாக ஒரு குழு மோதல் ஏற்படுகிறது. மோதலில் Ludger Sylbaris உம் கலந்துகொள்கிறார். காவல்துறை மதுச்சாலைக்கு வருகிறது. 
 
அங்கிருந்தவர்களில் Ludger Sylbaris ஐ மாத்திரம் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். (*தாக்குதல் குறித்து சரியான தகவல்கள் எங்கும் பதிவாகவில்லை. சில இடங்களில் இவர் மதுபோதையில் கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.) 
 
எது எப்படியோ, அன்று இரவு இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அது ஒரு 'ஒற்றைச்சிறை' ஒரே ஒரு நபர் மாத்திரம் அடைக்கப்படக்கூடிய ஜன்னல்கள் அற்ற மிக கனமான மதில்கள் கொண்ட ஒரு பண்டைய காலத்து சிறை. இரும்பு கதவு ஒன்று மாத்திரமே உள்ளது. அதன் இடுக்கு வழியாக வரும் வெளிச்சமும் காற்றும் தான் அவருக்கானது. 
 
நாளை காலை விசாரணை. தயாராக இருக்கும்படி பணிக்கபட்டு, அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
வெளியில் வந்து மதுச்சாலையில் பணிபுரியும் ஒருவனது 'முகரை'யை பெயர்ப்பதாக தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டார் Ludger Sylbaris. 
 
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல், மறுநாள் காலை எரிமலை வெடித்தது...!! 
 
-நாளை.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1605 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1502 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 848 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 757 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS