Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
காவல்துறையினரின் வாகனத்தோடு மோதிய கொள்ளையர்களின் மகிழுந்து!!
13 February, 2018, Tue 17:00 GMT+1  |  views: 3699
N6 சாலையில் சென்றுகொண்டிருந்த கடத்தல்காரர்கள் மகிழுந்து ஒன்று காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதியுள்ளது. காவல்துறையினர் குறித்த மகிழுந்தை துரத்தியுள்ளனர். 
 
சம்பவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட மேலதிக தகவல்களில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு Essonne க்கும் Val-de-Marne க்கும் இடையில் N6 சாலையில் இரு கடத்தல்காரர்கள் மகிழுந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே காவல்துறையினர் மகிழுந்தை நிறுத்தி குறித்த கடத்தல்காரர்களின் மகிழுந்தை மறிக்க முற்பட்டனர். ஆனால் கடத்தல்காரர்கள் காவல்துறையினரின் மகிழுந்தில் மோதிவிட்டு, வீதியின் எதிர் திசையில் வாகனத்தை செலுத்தியுள்ளனர். 
 
பின்னார் துரத்தி வந்த காவல்துறையினர் Villeneuve-Saint-Georges இல் வைத்து குறித்த கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Neuilly-sur-Seine : மகிழுந்தில் சென்ற நபரை நோக்கி துப்பாக்கிச்சூடு!!
மகிழுந்தில் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. Neuilly-sur-Seine இல், இ
17 October, 2018, Wed 7:00 | views: 1387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிர்ச்சி - கூட்டுப் பாலியல் வல்லறவு - இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி!
திர்ச்சிகரமான, பெரும் வன்முறையுடன் கூடிய, இந்தப் பாலியல் வன்புணர்வு, ஒளிப்பதிவு செய்யப்பட்டு snapchat மூலம்
16 October, 2018, Tue 23:39 | views: 2330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று தொலைக்காட்சியில் மக்ரோன் - புதிய அமைச்சரவை!!
இது தொடர்பான விளக்கங்களை இன்று 20h00 மணிக்கு எதிர்பார்க்க முடியும்.
16 October, 2018, Tue 19:00 | views: 1645 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விடுவிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக்கைதி - இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!
விடுதலை செய்யப்பட்டவிதம் குறித்த அனைத்து தகவல்களும் இரகசியமாக...
16 October, 2018, Tue 20:00 | views: 1793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளம் வடிந்தது - சுத்திகரிப்பு ஆரம்பம் - பெரும் மின் தடை (காணொளி)
வெள்ளச் சேற்றினால் இந்த நகரங்கள் நிரம்பி வழிந்தாலும், மக்கள் சகஜ வாழக்கைக்குத் திரும்புவதற்கு எத்தனிப்பதாக....
16 October, 2018, Tue 18:00 | views: 879 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS