Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பரிஸ் - பதினைந்தாம் வட்டாரத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம்! - தேடப்படும் அகதி!!
13 February, 2018, Tue 11:00 GMT+1  |  views: 4249
ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
54 வயதுடைய நபர் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது. rue de la Croix-Nivert இல் உள்ள கட்டிடம் ஒன்றின் முற்ற வாயிலில் இந்த சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப்பெற்றதும் சம்பவ இடத்துக்கு SAMU மருத்துவரோடு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த நபர் தற்கொலை செய்ய குறித்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். 
 
தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர் முன்னதாக அவரது குயிருப்பில் வசிக்கும் ஒரு அகதி குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்ததாகவும், மூன்றாவது தளத்தில் இருவரும் வசித்ததாகவும், தளத்தின் படிக்கட்டில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கீழே விழுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனைகளுக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. 
 
புகார் அளிக்கப்பட்ட குறித்த அகதியினை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.
24 May, 2018, Thu 8:00 | views: 138 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!
கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா
24 May, 2018, Thu 7:00 | views: 506 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து
23 May, 2018, Wed 17:00 | views: 7280 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை! - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!
பரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு
23 May, 2018, Wed 14:00 | views: 1425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பெரும் கலவரம்! - 130 பேர் வரை கைது! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
பரிஸ் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக முற்றுகையிட்டு, பெரும் கலவரத்தில் ஈடுபட்டவ
23 May, 2018, Wed 11:00 | views: 2937 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS