Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிஸ் - கடும் குளிரில் உயிரிழந்த வாழ்விடம் அற்ற பெண்!
13 February, 2018, Tue 9:00 GMT+1  |  views: 5359
பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில், வீடற்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 9ஆம் வட்டாரத்தின் rue La Fayette இல் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர், அசைவுகளற்று கிடப்பதை கவனித்த நபர் ஒருவர் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார். விரைந்து வந்த SAMU மருத்துவர், குறித்த பெண்ணை சோதனையிட்டார். குறித்த பெண் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருத்துவர் தெரிவிக்கும்போது, 'குறித்த பெண் திடீர் மாரடைப்பு வந்து இறந்துள்ளார்' என குறிபிட்டார். 
 
பரிசுக்குள் பலர் கடும் குளிரிலும் வீதிகளில் உறங்குவதாக பரிஸ் நகர வழக்கறிஞர்கள் தெரிவித்ததன் பின்னர், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு, அரசினால் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, வீதியில் உறங்குபவர்கள் குறித்த தகவல் ஒன்று திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய நபர்கள்! - ஒன்பது தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர்!!
பல்வேறு மகிழுந்துகள் துரத்த பரிஸ் நகர வீதிகளில் துரத்தல் ஆரம்பித்தது. 5 ஆம் வட்டாரத்தில் இருந்து
14 August, 2018, Tue 17:00 | views: 762 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாயை மீட்க 800 கிலோமீட்டர்கள் பயணித்த குடும்பத்தினர்!
ஆறு மாத காலத்துக்கு முன்பு தொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோமீட்டர்கள் பயணித்த சுவாரஷ்ய சம்பவம்
14 August, 2018, Tue 15:00 | views: 733 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு நபர்களை கத்தியால் தாக்கிய இளைஞன்! - காவல்துறையினரால் கைது!!
19 வயதுடைய இளைஞன் ஒருவன் நான்கு நபர்களை கத்தியால் மிக மோசமாக
14 August, 2018, Tue 14:00 | views: 548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை நோக்கி பறக்க இருந்த எயார் பிரான்ஸ் விமானம்! - இயந்திர கோளாறில் சிக்கியது!!
நேற்று திங்கட்கிழமை இந்தியாவை நோக்கி புறப்பட இருந்த எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்ய
14 August, 2018, Tue 11:00 | views: 1403 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பரிஸ் போக்குவரத்தில் 1,500 திருடர்கள் கைது!!
பரிஸ் போக்குவரத்துக்களில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து 1,500 'பிக் பொகட்' திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரி
14 August, 2018, Tue 7:00 | views: 1275 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS