Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பாடசாலை பேரூந்தில் மோதிய கனரக வாகனம்! - சிறுமி பலி!!
12 February, 2018, Mon 15:00 GMT+1  |  views: 3201
இன்று திங்கட்கிழமை காலை Morbihan இல் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் பாடசாலை பேரூந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் ஒன்றையொன்று மோதியுள்ளன. இதில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 
 
குறித்த மாவட்டத்தின் Plougoumelen பகுதியில் உள்ள பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றே இதுபோன்ற விபத்துக்குள்ளானது. காலை 7.15 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயதுடைய மாணவி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். 
 
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், பாடசாலை பேரூந்தில் பிரேக் தடைப்பட்டுள்ளது என்பதை அறிந்த சாரதி  RN 165 சாலையில் காலை 7 மணிக்கே பேரூந்தை நிறுத்தி மாணவர்களை இறக்கி விட்டதாகவும். ஒரே ஒரு மாணவி மாத்திரம் பேரூந்துக்கு அருகே பெற்றோர் வருகைக்காக காத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் பின்னால் வந்த கனரக வாகனம் பனியில் வழுக்குப்பட்டு, பேரூந்தின் பின்புறம் வந்து இடித்துள்ளதாகவும், இதிலேயே மாணவி பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
2022 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் அதிகரிக்கும் வெப்பம்! - புதிய ஆய்வு!!
2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என புதிய
15 August, 2018, Wed 15:00 | views: 249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடலில் சவாரி செய்யும் பிரிஜித் மக்ரோன்! - இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!!
முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் கோடை விடுமுறையைக் கழிக்க Brégançon தீவின் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகின்றார். இந்நி
15 August, 2018, Wed 13:00 | views: 651 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தில் வாங்கிய போலி 'சைரன்' - வீதியில் சென்றவர்களை மிரட்டி - தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள்!!
மூன்று இளைஞர்கள் இணையத்தளமூடாக சைரன் சமிக்ஞை விளக்கு ஒன்றை வாங்கியுள்ளனர். பின்னர் அதை மகிழுந்து ஒன்றில் பொருத்தி
15 August, 2018, Wed 11:00 | views: 965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் - சர்ச்சைக்குள்ளான சிறுநீர் கழிக்கும் இயந்திரம்!!
பரிசில் புதிதாக ஆண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 'திறந்தவெளி' சிறுநீர் கழிக்கும் இயந்திரம் ஒன்று பெரும் சர்ச்சை
15 August, 2018, Wed 9:00 | views: 2063 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Clamart - ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுவன்!!
அதைத் தொடர்ந்து சிறுவன் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படு
15 August, 2018, Wed 7:00 | views: 619 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS