Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தாக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக எத்துவா பிலிப்!
12 February, 2018, Mon 13:00 GMT+1  |  views: 2649
Pontoise இல் தாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களான இரு பெண்களுக்கு ஆதரவா பிரதமர் எத்துவா பிலிப் குரல் கொடுத்துள்ளார். 
 
தொடரூந்துக்காக காத்திருந்த இரு இளம் பெண்களை (17, 18 வயது) இளைஞர் குழாம் ஒன்று இழிவாக நடத்தி தாக்கியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  Pontoise (Val-d'Oise) இல் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த நேரத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்த பிரதமர் எத்துவா பிலிப், நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். அதன் பின்னர், சமூக வலைத்தளமான தனது டுவிட்டர் கணக்கில், தாக்கப்பட்ட இரு பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.  
 
'பிரெஞ்சு தேசத்தில் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை. பாதிப்புக்குள்ளான இரு பெண்களுக்கும் எனது ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறேன்!' என பகிர்ந்துள்ளார். காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
22 நாளாக - இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வியாழக்கிழமை SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட உள்ளது.
24 May, 2018, Thu 8:00 | views: 133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன்! - ஐந்து மாதங்களின் பின்னர் கைது!!
கொள்ளையன் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மா
24 May, 2018, Thu 7:00 | views: 499 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SNCF - பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டைக்கு 50 வீத விலைக்கழிவு! - விபரம் உள்ளே!!
பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க தீர்மாணித்து
23 May, 2018, Wed 17:00 | views: 7269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மேற்கு பரிசில் கொட்டித்தீர்த்த கனமழை! - வீதிகளில் வெள்ளம், போக்குவரத்து முடக்கம்!!
பரிசுக்குள் இந்த வாரம் முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பரிசின் மேற்கு
23 May, 2018, Wed 14:00 | views: 1425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பெரும் கலவரம்! - 130 பேர் வரை கைது! - காவல்துறையினர் மீது தாக்குதல்!!
பரிஸ் பன்னிரெண்டாம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக முற்றுகையிட்டு, பெரும் கலவரத்தில் ஈடுபட்டவ
23 May, 2018, Wed 11:00 | views: 2933 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS