Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தீவை எரித்த எரிமலை! - ஒரு கண்ணீர் தொடர்...!!
12 February, 2018, Mon 10:30 GMT+1  |  views: 2522
ஏப்ரல் 7 ஆம் திகதி. காலை 4 மணி. மூச்சுத்திணறல் போன்று சுவாசிக்க பெரும் சிரமத்துடனே விடிந்தது. காரணம் சாம்பல் துகள். வேக வேகமாக எழுந்து வீட்டுக்குள் இருந்து வெளியேறிய மக்கள்.. Pelée மலையை வெறித்துப்பார்த்தனர். 
 
மலை முகட்டில் இருந்து பிரம்மாண்டமாய் கரும் சாம்பல்கள் எழுந்து.. வானத்தில் கலந்து கொண்டிருந்தது. நாளை காலை ஊரைக் காலி செய்வது என மக்கள் தங்களுக்குள் முடிவெடுத்துக்கொண்டனர். ஆனால், ஏப்ரல் 7, அன்று மாலையே மலையில் கோபம் தணிந்தது. புகையோ.. சாம்பல் துகளோ கிளம்பவில்லை. மக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு வீட்டுக்குள் இரவைக் கழிக்கலாகினர். 
 
ஏப்ரல் 8. 1902 ஆம் ஆண்டு. காலை  Saint-Pierre நகரம் உறங்கிக்கொண்டிருக்கும் போது, காது ஜவ்வுகள் கிழிந்துவிடுமாய்ப்போல் 'தட தட' என பாரிய சத்தம் எழுந்தது. மலைப்பாறைகள் உருண்டு ஓடின.. Pelée மலையின் எரிமலை கூம்புகளை உடைத்துக்கொண்டு எரிமலை குழம்புகள் வெளியேறின. 
 
இரத்தச்சிவப்பும் செம்மஞ்சளும் சேர்ந்தார்ப்போல் வெளியேறிய குழம்புகள் அதிவேகமாய் ஊருக்குள் பாய்ந்தோடியது. சூரியன் பூமி மீது விழுந்தது போல் அத்தனை வெப்பம். வழியில் நின்றிருந்த மரங்களை ஒரு நொடியிலும் குறைவான நேரத்தில் கருக்கியது. 
 
முளைத்து நின்ற கரும்பாறைகள் நொடியில் முழு வெப்பமாகியது. எரிமலை குழம்பின் மொத்த வெப்பம் 1,075 °C. (விஞ்ஞானம் என்ன சொல்கிறதென்றால்.. 80 °C வெப்பத்தை தான் மனித உடல் அதிகபட்சமாக தாங்கும் என்று) மலையில் இருந்து தொடர்ச்சியாக எரிமலை குழம்புகள் கக்கிகொண்டே இருந்தது. 
 
எரிமலை குழம்புகளை கவனித்திருக்கிறீர்களா... நன்றாக கரைத்த தோசை மாவு போல் கெட்டியாக இருக்கும். எதனோடும் ஒட்டிக்கொண்டால் அதை இல்லாமல் செய்து.. தன்னை நிலைநாட்டிக்கொண்டு தொடர்ந்து முன்னேறும். 
 
மலையை விட்டு கன நொடியில் இறங்கிய எரிமலை குழம்புகள் Saint-Pierre நகருக்குள் இறங்கியது. அவசர அவசரமாக 'ஆபத்து.. எரிமலை வெடித்துள்ளது' என டெலிகிராம் ஒன்று அனுப்ப முயல.. கம்பிகள் அறுந்து அந்த செய்தி அங்கேயே முடங்கியது. 
 
Saint-Pierre கிராமத்தில் வசித்த முப்பதாயிரம் பேர் ஒரு சில நொடிகளில் உயிரிழந்த 19 ஆம் நூற்றாண்டின் வரலாறு காணாத மிகப்பெரும் அழிவாக உருமாறியது. 
 
-நாளை. 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பரிஸ் முதலாம் வட்டாரம் பல ஆச்சரிய தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது. இன்று இதுகுறித்த சில அட்டகாச
22 May, 2018, Tue 15:30 | views: 736 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
இடது பக்க விமானத்தின் இறக்கை உடைந்ததைத் தொடர்ந்து, விமானம் இலத்திரனியல் கோட்பாடுகளை கேட்க மறுத்தது. விமானம் கடுப்பாட்டை இழந்து, சுழல ஆரம்பித்தது.
19 May, 2018, Sat 12:34 | views: 796 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
விமானநிலையத்தில் 'துருக்கி எயார்லைன்ஸ்'க்கு சொந்தமான அந்த McDonnell Douglas DC - 10 விமானம் பறப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தது.
18 May, 2018, Fri 15:30 | views: 900 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் McDonnell Douglas. உருவத்தில் இராட்சத விமானங்களும், தொழில்நுட்பத்தி
17 May, 2018, Thu 13:30 | views: 1138 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Les Misérables - பிரெஞ்சு தேசத்தின் பெருமைமிகு படைப்பு!!
எந்த ஒரு படைப்பு தன் நிலம் சார்ந்த அரசியலையும், அதன் அவலங்களையும் பேசுகின்றதோ..., அது மிகப்பெரும் வரவேற்பை பெ
15 May, 2018, Tue 13:30 | views: 694 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS