Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Smic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு!!
France Tamilnews
பயங்கரவாதியின் சகோதரர்களும் விடுதலை!
France Tamilnews
ஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்தாவது பலி!!
France Tamilnews
தொடர் வீழ்ச்சியில் எமானுவல் மக்ரோன் - கருத்துக்கணிப்பு!
France Tamilnews
தொடர்ந்தும் வழங்கப்டும் கடும் குளிர் பனிவீழ்ச்சி எச்சரிக்கை!!
France Tamilnews
Les Gorges du Verdon - வாழ்நாளில் ஒருதடவையேனும் செல்லவேண்டும்!!
1 February, 2018, Thu 14:30 GMT+1  |  views: 4896
உலகில் மிக அழகான பகுதி என வர்ணிக்கப்படும் ஒரு சுற்றுலாத்தலத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்...
 
தென்கிழக்கு பிரான்சின் Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள மிகப்பெரும் மலை அது. மலையினை இரண்டாக பிளந்து, குறுக்கே பச்சை நிறத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் Les Gorges du Verdon. ஆனால் அதை இப்படி சாதாரணமாக சொல்லிவிட முடியாது. 
 
இரண்டு செங்குத்தான மலைகளுக்கு நடுவே உள்ள ஆற்றில் நீங்கள் இறங்கி நீராடினால்...?? படகு சவாரி செய்தால்..?? கொஞ்சம் கதி கலங்கச் செய்யும் விளையாட்டுத்தான். 
 
25 கிலோ மீட்டர்கள் நீளமும், 700 மீட்டர் ஆழமும் கொண்டது இந்த ஆறு. vert என்றால் பச்சை! பச்சை நிறத்தில் இந்த ஆற்றை பார்ப்பதே பேரழகுதான். 
 
இங்கு செல்வது மிக சுலபம். Alpes-de-Haute மாகாணத்தில் உள்ள Moustiers-Sainte-Marie நகருக்குச் செல்லுங்கள் (அரை நாள் பயணம்) அங்குதான் இந்த ஆற்றில் ஆரம்ப புள்ளி உள்ளது. உங்களுக்கு 'பெடல்' வசதி உள்ள ஒரு படகு, உயிர் காக்கும் 'ஜக்கட்' என அனைத்தும் அங்கு வாடகைக்கு கிடைக்கும். 
 
தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல்கள் எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கினால்..  முதல் 500 மீட்டர்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஆறு.. பின்னர் விஸ்வரூபம் எடுத்து.. மிக மிரட்சியாக காட்சியளிக்கும். 
 
சிறிது நேரம் படகினை 'பெடல்' செய்தால் இந்த சுற்றுலாத்தலத்தின் மையப்பகுதிக்கு வந்துவிடுவீர்கள். சிறு அசைவு கூட இல்லாம அமைதியான நீரோடை அது. வெயில் காலத்தில் மெல்லிய குளிருடன் 7Up மென்பானம் போல் தண்ணீர் காட்சியளிக்கும். 
 
உங்களுக்கு நீச்சல் தெரிந்தால்,  எவ்வித பயமுமின்றி தாராளமாய் படகில் இருந்து குதிக்கலாம். ஆழத்துக்குச் சென்று காவிக் கண்டை போலிருக்கும் சேற்றினை அள்ளி வரலாம். உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு மீண்டும் தண்ணீருக்குள் பாயலாம். 
 
தண்ணீரில் இருந்து மேலே வானத்தை பார்த்தால்... 'இதோ விழுந்துவிடும்' போல் காட்சியளிக்கும் இரு மலைகளும் அட்டகாசமான உணர்வைத் தரும். அதன் மேலே நீல வானம் மட்டும் தான். 
 
மிக முக்கியமானதொரு விடயம் சொல்லவேண்டும். அது நாளை.. அதுவரை, படகை விட்டு இறங்காதீர்கள் !!
 
(சொற்பதம். காவிக்கண்டை - Chocolate )
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
CRS படை நாசிப்படையா??!!
கடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு
14 December, 2018, Fri 10:30 | views: 916 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி
13 December, 2018, Thu 10:30 | views: 627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து
12 December, 2018, Wed 11:30 | views: 793 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
11 December, 2018, Tue 10:30 | views: 917 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.
10 December, 2018, Mon 10:30 | views: 958 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS