Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சுரங்கத்தின் நடுவில் திடீரென தடைப்பட்ட தொடரூந்து! - அவதிப்பட்ட பயணிகள்!!
1 August, 2018, Wed 7:00 GMT+1  |  views: 3372
சத்தலேயில் இருந்து புறப்பட்ட தொடரூந்து ஒன்று திடீரென நடு வழியில், சுரங்கத்துக்குள் தடைப்பட்டு நின்றது. தொடரூந்தின் கதவை திறக்கமுடியாமல் பயணிகள் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, சத்தலே (Châtelet) நிலையத்தில் இருந்து 8.13 மணிக்கு புறப்பட்ட முதலாம் வழி மெற்றோ தொடரூந்து, Bastille மற்றும் Saint-Paul நிலையங்களுக்கிடையே தடைப்பட்டு நின்றது. சுரங்கத்தின் நடுவில் திடீரென தொடரூந்து தரித்து நின்றதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினார்கள். RATP ஐ தொடர்புகொள்ள பலர் முயற்சித்ததாகவும், ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். தொடரூந்துக்குள் மிக கடுமையான வெப்பம் நிலவியதகவும், மூச்சு எடுக்ககூட சிரமாக இருந்ததாகவும் பயணிகள் அச்சத்துடன் குறிப்பிட்டனர். 
 
 
தொடரூந்தின் கதவினை தாம் திறக்க முற்பட்டதாகவும், ஆனால் தானியங்கி கதவு என்பதால் திறக்க முடியவில்லை எனவும் பயணிகள் குறிப்பிட்டனர். குளிரூட்டிகள் வேலை செய்யவில்லை எனவும், கர்பினி பெண் ஒருவர் அச்சத்தில் அழுதுகொண்டிருந்ததாகவும், தொடரூந்துக்குள் ஒரு வழியாக தண்ணீர் போத்தல் ஒன்றை கண்டுபிடித்து அவருக்கு வழங்கியதாகவும் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். 
 
தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தொடரூந்து சிக்கிக்கொண்டதாகவும், 9 மணிக்கு தொடரூந்து இயங்கும் எனவும், பயணிகள் பயப்பிடத்தேவையில்லை எனவும்  RATP இனால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 9 மணி தாண்டியும் தொடரூந்து நகரவில்லை. 
 
RATP இடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் தெரிவித்த பயணிகள், பின்னர் ஒருவழியாக போராடி தொடரூந்தின் கதவை திறந்து அதுவழியாக தாம் வெளியேறியதாக குறிப்பிட்டனர். சில நூறு மீட்டர்கள் தொலைவில் உள்ள Hôtel de Ville நிலையத்தை நோக்கி தாம் சுரங்கத்தினூடாக நடந்து சென்றதாகவும் குறிப்பிட்டனர். 
 
'அவசர வெளியேற்றத்துக்கான வழிகள் எதுவும் அமைக்கப்படவில்லை' என பல வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கவலையோடு குறிப்பிட்டனர்.  'தீப்பிடித்து எரிய நேர்ந்தால் அனைவரும் இறக்க நேரிடும்' என பிரித்தானியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் குறிப்பிட்டார். 
 
போக்குவரத்து நள்ளிரவு தாண்டி 1.50 மணி அளவில் இயல்புக்குத் திரும்பியது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
SAMU அதிகாரிகளுக்கு குண்டு துளைக்காத ஆடை!!
அவசர சிகிச்சை பிரிவு SAMU மருத்துவர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட உள்ளன. Var மாவட்டத்தி
24 September, 2018, Mon 17:00 | views: 150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€500,000 செலவில் எலிசே மாளிகையில் திருத்தப்பணிகள்!!
எலிசே மாளிகையின் ஒரு பகுதி €500,000 க்கள் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெ
24 September, 2018, Mon 15:00 | views: 321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Nîmes : பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயது சிறுமி!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது சிறுமி ஒருவர் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரு
24 September, 2018, Mon 12:00 | views: 538 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா-து-கலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி! - தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!
பா-து-கலேயில் தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள அகதி ஒருவரை தேடும் பணி ஞாயி
24 September, 2018, Mon 10:00 | views: 633 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Essonne : இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இளைஞன்! - வீதியில் உயிருக்குப் போராடிய சோகம்!!
இளைஞன் ஒருவர் இரும்பு கம்பி ஒன்றில் மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம்
24 September, 2018, Mon 7:00 | views: 996 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS