Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
மலைகளுக்கான நுழைவாயில்! - ஒரு சுவாரஷ்ய பிரெஞ்சுக் கிராமம்!!
28 July, 2018, Sat 13:30 GMT+1  |  views: 3115
அறுநூறுக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்ட ஒரு எல்லை கிராமம் உண்டு. அதன் பெயர் Le Perthus!! 
 
பிரெஞ்சு-ஸ்பெயின் எல்லையில் உள்ள இந்த பிரெஞ்சுக்கிராமம், பல ஆச்சரியங்களை கொண்டது. 
 
முதலாவது ஆச்சரியம் இந்த கிராமத்தை ஊடறுத்து ஸ்பெயினுக்குள் நுழையும் RN9 சாலையை பலாப்பழம் போல் இரண்டாக பிரித்து ஒரு பக்கம் பிரான்சுக்கும் ஒரு பக்கம் ஸ்பெயினுக்கும் கொடுத்துள்ளார்கள். 30 அடி அகலம் கொண்ட அந்த வீதியில், பிரெஞ்சு நாட்டுக்கு உரித்தான பகுதியில் மகிழுந்துகளை நிறுத்திவிட்டு, வீதியை கடந்து ஸ்பெயின் பக்கம் உள்ள கடைகளுக்குச் சென்றுவரலாம். 
 
இக்கிராமத்தை கடக்க முனைந்தால் நடு வீதியில் நின்று ஒரு காலினை பிரெஞ்சு நாட்டிலும், மற்றைய காலினை ஸ்பெயின் நாட்டிலும் அகல வைத்துக்கொண்டு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்...
 
இரண்டாவது ஆச்சரியம், இக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கு முற்றாக வருமான வரி நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் வருமான வரி செலுத்தத்தேவையில்லை. காரணம் என்னவென்றால், இங்கு அதிகமாக வந்து குவியும் வாகனங்கள். 
 
ஸ்பெயின் பகுதியில் அனைத்து பொருட்களும், குறிப்பாக மதுபானங்கள் வரி செலுத்தாமல் வாங்கிக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லுபவர்கள் வாகனங்களை பிரெஞ்சு பக்கத்தில் நிறுத்திவிட்டு, நடந்து சென்று ஸ்பெயில் பகுதியில் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் பிரெஞ்சு பகுதி கிராமத்துக்கு வருமானம் குவிகின்றது. இதனாலேயே அப்பகுதி மக்களுக்கு வரியை இரத்துச் செய்துள்ளது அரசு. 
 
அட, தலைப்பை மறந்துவிட்டோம்... பிரான்சில் இருந்து மலைகள் கொண்ட ஸ்பெயினுக்குள் நுழைவதால், இதற்கு pertusum எனும் பெயர் சூட்டப்பட்டது. அதுவே பின்நாளில் Le Perthus என பெயர் மாற்றப்பட்டது. என்றால், மலைகளுக்கான நுழைவாயில் என அர்த்தம்!!
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வரலாற்றில் இன்று! - Gustave Eiffel மறைந்த நாள்!!
இன்று டிசம்பர் 28, உலகம் இன்னமும் பார்த்து ஆச்சரியப்படும் படியான ஈஃபிள் கோபுரத்தை உருவாக்கிய Gustave Eiffel, இவ்வுலகை விட்டு
28 December, 2018, Fri 10:30 | views: 1800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒவ்வொரு மூன்று கி.மீ தூரத்துக்கும் ஒரு Roundabouts!!
தினமும் இந்த வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்களே... என்றாவது நீங்கள் குறிப்பிட்ட தூரத்து
27 December, 2018, Thu 10:30 | views: 1598 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Descriptive geometry : பிரெஞ்சு தேசத்தின் மகத்தான கண்டுபிடிப்பு!!
Descriptive geometry என்பது ஒரு பொருளின் முப்பரிமாண வடிவத்தை கண்டுபிடிப்பதாகும்.
26 December, 2018, Wed 10:30 | views: 1275 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Fontainebleau காட்டில் உள்ள கல் உருவங்கள்!!
Fontainebleau காடு, இல்-து-பிரான்சுக்குள் உள்ள மிகப்பெரிய காடு. 250 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக்கொண்ட இந்த காட்டுக்குள் ஒரு இயற்கை அதிசயம் உ
25 December, 2018, Tue 10:30 | views: 1257 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்கிய ஜனாதிபதி François Mitterrand!!
மரண தண்டனை அவனுக்கு விதிக்கப்படும் போது அந்த செயல் பத்தோடு பதினொன்று... ஆனால் அடுத்த சில ஆண்டுகளின்
24 December, 2018, Mon 10:30 | views: 1424 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS