Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
The Railway ஓவியமும் - பிரெஞ்சு தொடரூந்து நிலையமும்..!!
23 July, 2018, Mon 10:30 GMT+1  |  views: 1430
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் The Railway எனும் ஓவியம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தினமும் பலரால் பார்வையிடப்படும் இந்த ஓவியத்துக்கு பின்னால் சிலபல கதைகள் உண்டு...!! 
 
பரிசில் உள்ள இரண்டாவது மிக 'பிஸி'யான தொடரூந்து நிலையமான Gare Saint-Lazare தொடரூந்து நிலையத்துக்கு பின்னால், ஓவியர் Édouard Manet சில வருடங்கள் வசித்தார். 
 
ஒரு நாள் பொழுது போகவில்லையே....என ஒரு ஓவியத்தை வரைந்தார். பெண் ஒருவர் மடியில் நாய்க்குட்டி ஒன்றை வைத்துக்கொண்டும், அதேவேளை கையில் புத்தகம் ஒன்றையும் வைத்து வாசித்துக்கொண்டு இருக்க, அருகில் சிறுமி ஒருத்தி  தொடரூந்து தண்டவாளத்துக்கு போடப்பட்ட கம்பிகள் வழியே தொடரூந்தை பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு ஓவியத்தை வரைந்தார். 
 
Victorine Meurent எனும் ஒரு 'மொடல்' பெண்ணை இருக்க வைத்து இந்த ஓவியத்தை Manet வரைந்திருந்தார். 
 
ஓவியத்துக்கு The Railway என பெயர் சூட்டப்பட்டது. இந்த ஓவியத்தில் தொடரூந்துகள் எதுவும் இல்லை என்றபோதும் இது, 'Gare Saint-Lazare' நிலையத்தின் பின்னணியை கொண்டே வரைந்துள்ளார். 
 
இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1873. பின்னர் தேசிய ஓவிய அருங்காட்சியகம் (வொஷிங்டன்) க்கு 1956 ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை அன்பளிப்பாக பிரெஞ்சு அரசு வழங்கியது. 
 
அதன் பின்னர் ஓவியம் மெல்ல மெல்ல புகழடையத்தொடங்கிற்று;
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Bondy! - உதைப்பந்தாட்ட வீரர்களின் பிறப்பிடம்!!
சமீபத்திய நாட்களில் Kylian Mbappé பற்றி எங்கு தகவல் வந்தாலும்.. கூடவே Bondy நகர் பற்றியும் தகவல்கள் வெளிவரும். Bondy நகரின் ஹீரோ எ
20 July, 2018, Fri 10:30 | views: 2595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Pont de Bir-Hakeim மேம்பாலம்!!
முன்னர், பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள Île aux Cygnes பற்றி தெரிவித்திருந்த போது, இந்த செயற்கை தீவை மூன்று மேம்பால
19 July, 2018, Thu 10:30 | views: 1478 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Hamida Djandoubi என்பவரின் கதை!!
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவரின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
14 July, 2018, Sat 10:30 | views: 1691 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள்
10 July, 2018, Tue 10:30 | views: 1942 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!
எல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு..? பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்க
9 July, 2018, Mon 11:30 | views: 1576 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS