Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
The Railway ஓவியமும் - பிரெஞ்சு தொடரூந்து நிலையமும்..!!
23 July, 2018, Mon 10:30 GMT+1  |  views: 2361
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் The Railway எனும் ஓவியம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தினமும் பலரால் பார்வையிடப்படும் இந்த ஓவியத்துக்கு பின்னால் சிலபல கதைகள் உண்டு...!! 
 
பரிசில் உள்ள இரண்டாவது மிக 'பிஸி'யான தொடரூந்து நிலையமான Gare Saint-Lazare தொடரூந்து நிலையத்துக்கு பின்னால், ஓவியர் Édouard Manet சில வருடங்கள் வசித்தார். 
 
ஒரு நாள் பொழுது போகவில்லையே....என ஒரு ஓவியத்தை வரைந்தார். பெண் ஒருவர் மடியில் நாய்க்குட்டி ஒன்றை வைத்துக்கொண்டும், அதேவேளை கையில் புத்தகம் ஒன்றையும் வைத்து வாசித்துக்கொண்டு இருக்க, அருகில் சிறுமி ஒருத்தி  தொடரூந்து தண்டவாளத்துக்கு போடப்பட்ட கம்பிகள் வழியே தொடரூந்தை பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு ஓவியத்தை வரைந்தார். 
 
Victorine Meurent எனும் ஒரு 'மொடல்' பெண்ணை இருக்க வைத்து இந்த ஓவியத்தை Manet வரைந்திருந்தார். 
 
ஓவியத்துக்கு The Railway என பெயர் சூட்டப்பட்டது. இந்த ஓவியத்தில் தொடரூந்துகள் எதுவும் இல்லை என்றபோதும் இது, 'Gare Saint-Lazare' நிலையத்தின் பின்னணியை கொண்டே வரைந்துள்ளார். 
 
இந்த ஓவியம் வரையப்பட்ட ஆண்டு 1873. பின்னர் தேசிய ஓவிய அருங்காட்சியகம் (வொஷிங்டன்) க்கு 1956 ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை அன்பளிப்பாக பிரெஞ்சு அரசு வழங்கியது. 
 
அதன் பின்னர் ஓவியம் மெல்ல மெல்ல புகழடையத்தொடங்கிற்று;
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிகரம் தொட்ட மனிதர்கள் - 'Lucie Aubrac'
உடன் இருக்கும் போராட்ட குழுக்களை தயார் செய்துவிட்டு ஒரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
30 May, 2016, Mon 10:35 | views: 5983 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மிக நீளமான கால்வாய்!!
'இரண்டு கடல்களின் கால்வாய்' என இதற்கு மற்றுமொரு பெயரும் இருக்கிறது. பிரான்சில் உள்ள மிக பழமை வாய்ந்த கால்வாயாக
29 May, 2016, Sun 10:30 | views: 6308 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முட்டி மோதி தெரிவாகிய Gibraltar அணி!!
UEFA குழுவில் இதுவரை 53 அங்கத்தவர்கள் இருக்கின்றனர். பல வருடங்களாக இந்த 'லிஸ்ட்'டில் தாங்களும் இடம்பெற வேண்டும் என
28 May, 2016, Sat 11:36 | views: 5387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன!
1960 ஆம் ஆண்டு முதன் முதலாக யூரோ கிண்ண போட்டிகள் நடைபெற்றபோது அதில் 16 நாடுகள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தன.
27 May, 2016, Fri 10:51 | views: 5189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
XIII - காமிக்ஸ் உலகின் தலையெழுத்தை மாற்றிய கதாநாயகன்! (இறுதி பகுதி)
வெளியிடப்பட்ட 'இரத்தப்படலம்' புத்தகத்தின் ஒரு பிரதி அதன் ஒரிஜினல் பதிப்பகத்தாரிடம் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதாம்.
26 May, 2016, Thu 11:17 | views: 6108 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS