Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
Pont de Bir-Hakeim மேம்பாலம்!!
19 July, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2563
முன்னர், பிரெஞ்சு புதினத்தில் பரிசில் உள்ள  Île aux Cygnes பற்றி தெரிவித்திருந்த போது, இந்த செயற்கை தீவை மூன்று மேம்பாலங்கள் ஊடறுக்கின்றன என தெரிவித்திருந்தோம். அதில் ஒன்று தான் இந்த Pont de Bir-Hakeim!!
 
இதை வெறுமனே மேம்பாலம் என சொல்லிவிட்டு கடக்கமுடியாது. இதற்குள் பல வரலாறுகள் புதைந்துள்ளது. 
 
மேம்பாலத்தின் ஒரு பக்கம் 15 ஆம் வட்டாரத்தையும் மற்றொரு பக்கம் 16 ஆம் வட்டாரத்தையும் இணைக்கின்றது. 
 
இரண்டு அடுக்குகள் கொண்டது இது. ஒன்று வாகனங்களின் இரு பக்க போக்குவரத்தும், அதனோடு இணைந்த பாதசாரிகளுக்கான போக்குவரத்து பகுதியும் உள்ளது. 
 
 
1878 ஆம் ஆண்டு இங்கு ஒரு பாலம் இருந்தது. அது ஈஃபிள் கோபுரத்தின் கால்கள் போல் அரை வட்ட வடிவமாக இருந்தது. அப்போதிருந்த தொழில்நுட்பத்தில் அதுபோன்ற ஒரு மேம்பாலத்தை தான் அமைக்கக்கூடியதாக இருந்தது. 
 
பின்னர் அந்த பாலத்தை இடித்துவிட்டு 1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தான் Pont de Bir-Hakeim. 
 
சென் நதியை ஊடறுக்கு இந்த மேம்பாலத்தில் நின்றால், தலைக்கு மேல் ஆறாம் இலக்க மெற்றோவும், கீழே படகுகளும் செல்லுவதை கவனிக்கலாம். தவிர, Île aux Cygnes செயற்கை தீவினையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க சுதந்திரதேவி சிலையையும் பார்க்கலாம். 
 
தவிர, ஈஃபிள் கோபுரமும் இங்கிருந்து பார்க்க மிக அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இரவு வேளையில் இப்பகுதி அனைத்தும் ஒளிர, இக்கோடை காலத்தில் குளிர் காற்றை வாங்கிக்கொண்டு காலாற ஒரு நடை பயணம் மேற்கொள்ளலாம்.
 
தவிர, இங்கு நின்று ஓய்வெடுக்கவும், பரிசின் அழகை ரசிக்கவும், சென் நதிமேல் எதிரொலிக்கும் வெளிச்சங்களை ரசிக்கவும் மிக பொருத்தமான இடம்!!
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
CRS படை நாசிப்படையா??!!
கடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு
14 December, 2018, Fri 10:30 | views: 1730 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி
13 December, 2018, Thu 10:30 | views: 1255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து
12 December, 2018, Wed 11:30 | views: 1245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
11 December, 2018, Tue 10:30 | views: 1492 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.
10 December, 2018, Mon 10:30 | views: 1450 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS