Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
ஜூலை 14 - பரிசில் நிகழ்வுகள் ஏற்பாடு! - முழு விபரங்கள்..!!
12 July, 2018, Thu 17:00 GMT+1  |  views: 2649
ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதற்குரிய ஆயத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. போர் விமானங்கள் சில பயிற்சியில் ஈடுபடுவதை பரிஸ் மக்கள் காணக்கூடியதாக இருந்திருக்கும். 
 
சோம்ப்ஸ் எலிசேயில் இடம்பெற உள்ள இராணுவ அணிவகுப்பில் இம்முறை 4,290 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தவிர பீரங்கி உள்ளிட்ட 249 போர் வாகனங்கள், 250 குதிரைகள் அணிவகுக்க உள்ளன. தவிர, விண்ணில் போர் விமானங்களின் வர்ணஜாலமும் இடம்பெற உள்ளது. 64 விதம் விதமான போர் விமானங்கள், 30 உலங்குவானூர்திகள் வானத்தை வண்ணமயமாக்க உள்ளன. சனிக்கிழமை பரிஸ் முழுவதும் பலத்த பாதுகாப்போடு இந்த நிகழ்வுகள் சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற உள்ளது. 
 
கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி கலந்துகொண்டதைத் தொடர்ந்து, இம்முறை ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகள் கெளரவப்படுத்தப்பட உள்ளன. இரு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். சனிக்கிழமை தேசிய நாள் நிகழ்வுகளும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஈஃபிள் கோபுரத்திலும் இடம்பெற உள்ளதால் பாதுகாப்பு இருமடங்காக பலப்படுத்தப்பட்டுள்ளன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வன்முறையில் ஈடுபட்ட ஜனாதிபதியின் மெய்காவலர்! - சூடுபிடிக்கும் விவகாரம்!!
மேதின கூட்டத்தில் அரச எதிர்ப்பாளர் இருவரை மிக மோசமாக தாக்கியதாக ஜனாதிபதியின் மெய்பா
20 July, 2018, Fri 7:00 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy நகரின் ஹீரோவுக்கு பதாகை!!
கடந்த ஒருவார காலமாக உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதா
19 July, 2018, Thu 19:00 | views: 3571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்! - இருவர் கைது!!
காவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளா
19 July, 2018, Thu 17:00 | views: 905 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!
Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப
19 July, 2018, Thu 13:00 | views: 1396 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே
19 July, 2018, Thu 11:00 | views: 2141 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS