Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
நீரில் மூழ்கி தினமும் மூவர் பலி! - ஒரு மாதத்தில் 120 பேர் இறப்பு!!
12 July, 2018, Thu 7:00 GMT+1  |  views: 2050
கடந்த ஜூன் மாதத்தில், தினமும் மூவர் என்ற கணக்கில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரை 120 பேர்கள் நீரில் மூழ்கி மாத்திரம் உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார கண்காணிப்பாளர்களான Santé publique இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த இந்த 35 நாட்களில் நாடு முழுவதும் 552 விபத்துக்கள் நீச்சல் அல்லது பொது இடங்களில் குளித்தல் தொடர்பாக பதிவாகியுள்ளது. இதில் 257 சம்பவங்கள் விபத்துக்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 34 சம்பவங்கள், தற்கொலைகள் போன்ற தன்னிச்சை சம்பவங்கள் எனவும், 251 சம்பவங்கள் காரணங்கள் கண்டுபிடிக்கப்படாமல் விசாரணையின் கீழ் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 35 நாட்களில் மொத்தமாக 120 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
நீச்சல் தொடர்பான விபத்துக்களில் அதிகம் சிக்குவது சிறுவர்கள் எனவும், போதிய பயிற்சி அல்லது பாதுகாப்பு இல்லாமல் இவை இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
பல குற்றச் செயல்கள் லாச்சப்பல் பகுதியில் நடைபெறுவதாகவும், இதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தாம் எடுத்துள்ளதாகவும், காவற்துறையினர்....
21 November, 2018, Wed 20:30 | views: 369 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
பாராளுமன்றத்திற்கென்று ஆடைக் கோட்பாடு ஒன்று உள்ளது. எந்தச் சார்புமற்ற, எந்த மத அடையாளங்களுமற்ற, பொதுவான ஆடை அணியவேண்டும் ...
21 November, 2018, Wed 19:30 | views: 424 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடை போராட்டம்! - மேலும் நான்கு இளைஞர்களுக்கு சிறை!!
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் ஆடை போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக மேலும் நால்வருக்கு சி
21 November, 2018, Wed 19:00 | views: 288 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரவுப்பயணியாக வேடமணிந்த கொள்ளையன்! - மகிழுந்து சாரதியை கடத்தி பணம் பறிப்பு!!
செவ்வாய்க்கிழமை இரவு, Clichy-sous-Bois இல் இடம்பெற்றுள்ளது
21 November, 2018, Wed 17:00 | views: 698 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் மீது குழு தாக்குதல்! - Aubervilliers இல் சம்பவம்!!
மகிழுந்துக்குள் தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது குழு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Aubervilliers பகுதியில் இச்சம்ப
21 November, 2018, Wed 15:00 | views: 804 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS