Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
நவிகோ அட்டையில் புதிய வசதி! - மாதாந்த அட்டைகள் இனி இல்லை!!
11 July, 2018, Wed 21:00 GMT+1  |  views: 10061
மாதாந்த பயண நவிகோ அட்டை விரைவில் புதிய மாற்றங்களுக்கு உள்ளாகின்றது. தற்போது வழங்கப்பட்டுவரும் அட்டைகள் போல் இல்லாது, புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. 
 
 Île-de-France Mobilités நேற்று செவ்வாய்க்கிழமை ஜூலை 10 ஆம் திகதி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. மாதாந்த நவிகோ அட்டையினை வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் நிறுத்திவிட்டு, நிரந்தர நவிகோ அட்டை வழங்கப்பட உள்ளது. இரண்டு வெவ்வேறு விதமான அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Navigo Liberté + எனும் பெயர் கொண்ட ஒரு அட்டையில் வழக்கம் போல் அனைத்து சேவைகளிலும் பயணிக்கலாம். ஆனால் மாதாந்தம் அதை புதுபிக்கத்தேவையில்லை. குறித்த உங்கள் அட்டை உங்கள் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக தானியங்கி முறையில் அட்டையினை புதுப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டாவது அட்டை Navigo Easy எனும் பெயர் கொண்டது. இந்த அட்டை எப்போதவது பயணிக்கும் பயணிகளுக்கானது. இனிமேலும் அவர்கள் நவிகோ அட்டை வீணாக்கப்படுகின்றது எனும் கவலையில்லாமல் இதை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வருடத்துக்கு 550 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பயணச்சிட்டைகள் வீதிகளில் வீசப்படுகின்றன. இந்த புதிய திட்டம் மூலம் அவற்றை நிரந்தரமாக்க ஒழிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
பல குற்றச் செயல்கள் லாச்சப்பல் பகுதியில் நடைபெறுவதாகவும், இதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தாம் எடுத்துள்ளதாகவும், காவற்துறையினர்....
21 November, 2018, Wed 20:30 | views: 246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
பாராளுமன்றத்திற்கென்று ஆடைக் கோட்பாடு ஒன்று உள்ளது. எந்தச் சார்புமற்ற, எந்த மத அடையாளங்களுமற்ற, பொதுவான ஆடை அணியவேண்டும் ...
21 November, 2018, Wed 19:30 | views: 330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடை போராட்டம்! - மேலும் நான்கு இளைஞர்களுக்கு சிறை!!
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் ஆடை போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக மேலும் நால்வருக்கு சி
21 November, 2018, Wed 19:00 | views: 269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரவுப்பயணியாக வேடமணிந்த கொள்ளையன்! - மகிழுந்து சாரதியை கடத்தி பணம் பறிப்பு!!
செவ்வாய்க்கிழமை இரவு, Clichy-sous-Bois இல் இடம்பெற்றுள்ளது
21 November, 2018, Wed 17:00 | views: 649 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் மீது குழு தாக்குதல்! - Aubervilliers இல் சம்பவம்!!
மகிழுந்துக்குள் தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது குழு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Aubervilliers பகுதியில் இச்சம்ப
21 November, 2018, Wed 15:00 | views: 769 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS