Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
11 July, 2018, Wed 12:00 GMT+1  |  views: 7173
நேற்று செவ்வாய்க்கிழமை, ஜூலை 10 ஆம் திகதி, உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் முதலாவது அரை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பின் மத்தியில் இடம்பெற்ற இந்த போட்டியினை பரிசின் வெவ்வேறு பகுதிகளில் பெரிய திரைகளில் இரசிகர்கள் நேரடியாக கண்டு களித்தனர். 
 
பிரான்சின் வெற்றியைத் தொடர்ந்து.   , நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் திரண்டு வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 
 
அந்த உற்சாக கொண்டாட்டங்களின் சில தருணங்கள், புகைப்படங்களாக....!!
 
 
பிரான்சுக்கு ஆதரவாக மிளிர்ந்த ஈஃபிள் கோபுரம்.
 
 
சோம்ப்ஸ்-எலிசேயில் ரசிகர்கள் வெள்ளம்!!
 
பரிஸ் மாநகர மண்டபத்துக்கு முன்னால் கூடிய ரசிகர்கள்...!!
 
 
 
 
 
 
பிரான்சின் வெற்றியை எதிர்பார்த்து நிற்கும் ரசிகர்கள்..!!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பட்டும் திருந்தாத உந்துருளி!!
இதில் மோசமான விடயம் என்னவெனில், இந்த உந்துருளிச் சாரதி, ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிய அதியுச்ச வேகத்தில் சென்றதனால் புள்ளிகளை இழந்து, அதை மீட்பதற்கான கட்டாயப் பயிற்சி...
12 September, 2015, Sat 20:12 | views: 18291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காட்டு முகாமில் கலவரம் - அகதிகள் குழுமோதல்!!
காவற்துறையினர் கலவரத்தை அடக்கச் சென்றபோது, அவர்களை உள்ளே விடாமல், அகதிகள் கற்களால் தாக்கி உள்ளனர். இதன் பின்னரே பல மணிநேரப் போராட்டத்தின் பின்னரே இந்த மோதல்...
12 September, 2015, Sat 16:07 | views: 16187 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளிற்காக ஒன்றிணையும் அசுர மனிதாபிமானச் சக்தி!!
எதிர்வரும் இரண்டு வருடங்களிற்குள் 24000 அகதிகளைப் பிரான்ஸ் வரவேற்க உள்ளது. இதற்கான தயார்ப்படுத்தல்களிற்காகவே இந்தச் சந்திப்பானது நடாத்தப்பட்டுள்ளது....
12 September, 2015, Sat 13:10 | views: 15198 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வீட்டிற்குள் மலைப்பாம்பு!! பேரதிர்ச்சி!!
வீட்டிற்குள் தன்னிச்சையாகத் திரிந்த இந்த மலைப்பாம்புகள், குளிர்சாதனப் பெட்டிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டன...
11 September, 2015, Fri 21:00 | views: 20180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திங்கள் முதல் புதிய இரட்டைத்திசை ரடார்கள் - அவதானம்!!
இதற்கான தீர்வாக, இரண்டு திசைளையும் கண்காணிக்கும், புதிய இரட்டைத்திசை ரடார்கள் 111 இனை 18 மாவட்டங்களில் நிறுவுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த 111 ரடார்களும் திங்கட்கிழமை முதல்...
11 September, 2015, Fri 19:11 | views: 22612 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS