Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
10 July, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2444
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள் அல்ல... ஆச்சரியம் தரும் தகவல்கள்..!!
 
பிரான்சின் தென்மேற்கு கடைக்கோடி எல்லையான Nouvelle-Aquitaine மாகாணத்தின் Gironde நகரில் உள்ளது. உண்மையில் அது கடலில் தான் உள்ளது. கடற்கரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் கடலுக்குள் உள்ளது இந்த வெளிச்சவீடு. 
 
223 அடி உயரமுள்ள இந்த "Cordouan lighthouse" என அழைக்கப்படும் வெளிச்சவீடு, பிரான்சின் மிக பழமையான, பிரான்சின் மிக உயரமான வெளிச்ச வீடாகும். தவிர உலகில் உள்ள வெளிச்சவீடுகளில் 10 ஆவது உயரமான வெளிச்சவீடும் இதுதான். 
 
 
தனியே கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்சவீட்டின் முதல் கல், 1611 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. 400 வருடங்களை கடந்த அசாத்தியமான பிரமிப்பு ஒன்று ஏற்படுகிறதல்லவா..?? கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்த வெளிச்சவீட்டினை புணரமைத்து தானியங்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகில் 
மிக நீண்ட காலமாக இயங்கும் வெளிச்சவீடுகளில் இதுவும் ஒன்று. 
 
பிரான்சின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரான  Louis de Foix, இவ்வெளிச்ச் வீட்டினை வடிவமைத்தார். தற்போது இந்த வெளிச்சவீடு யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது. 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
முப்பதுகளின் அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
ழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது.
7 August, 2018, Tue 12:31 | views: 2023 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Montreuil நகரம் - சில தகவல்கள்!!
புறநகர் பரிசில் மிகவும் புகழ்பெற்ற நகரங்களில் Montreuilம் ஒன்று. மத்திய பரிசில் இருந்து 6.6 கி.மீ தொலைவில் கிழக்கு பகுதியில் உள்ளது Mo
5 August, 2018, Sun 10:30 | views: 2338 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Douanes அதிகாரிகளும் - சேவைகளும்! - சில விபரங்கள்!!
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், Douanes என அழைக்கப்படுகின்ற சுங்கவரி திணைக்கள அதிகாரிகள் குறித்து சில முக்கியமான தகவல்க
4 August, 2018, Sat 12:30 | views: 2025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gladiator - துவிச்சக்கரவண்டி தயாரிப்பாளர்களின் கதை !!
வாகன ஓட்டிகளை விடவும், துவிச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கே ஐரோப்பா முழுவதும் மதிப்பு என்பது நீங்கள் அறிந்தது தான். இன்றைய பிரெஞ்சு
3 August, 2018, Fri 11:30 | views: 1836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Musée de la Poupée - இது பொம்மைகளின் கதை!!
பிரெஞ்சு தேசத்திலும் பொம்மைகளின் கதை அளப்பரியது.
2 August, 2018, Thu 10:30 | views: 1505 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS