Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
10 July, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2999
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள் அல்ல... ஆச்சரியம் தரும் தகவல்கள்..!!
 
பிரான்சின் தென்மேற்கு கடைக்கோடி எல்லையான Nouvelle-Aquitaine மாகாணத்தின் Gironde நகரில் உள்ளது. உண்மையில் அது கடலில் தான் உள்ளது. கடற்கரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் கடலுக்குள் உள்ளது இந்த வெளிச்சவீடு. 
 
223 அடி உயரமுள்ள இந்த "Cordouan lighthouse" என அழைக்கப்படும் வெளிச்சவீடு, பிரான்சின் மிக பழமையான, பிரான்சின் மிக உயரமான வெளிச்ச வீடாகும். தவிர உலகில் உள்ள வெளிச்சவீடுகளில் 10 ஆவது உயரமான வெளிச்சவீடும் இதுதான். 
 
 
தனியே கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்சவீட்டின் முதல் கல், 1611 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. 400 வருடங்களை கடந்த அசாத்தியமான பிரமிப்பு ஒன்று ஏற்படுகிறதல்லவா..?? கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்த வெளிச்சவீட்டினை புணரமைத்து தானியங்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகில் 
மிக நீண்ட காலமாக இயங்கும் வெளிச்சவீடுகளில் இதுவும் ஒன்று. 
 
பிரான்சின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரான  Louis de Foix, இவ்வெளிச்ச் வீட்டினை வடிவமைத்தார். தற்போது இந்த வெளிச்சவீடு யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது. 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அந்த மூன்று கோரிக்கைகள் இவ்வாறு இருந்தது.
7 December, 2018, Fri 10:30 | views: 2176 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
மே 68 க்குப் பின்னர் இதுபோன்ற வன்முறை வெடிக்கிறது!' என தெரிவித்திருந்தார். மே 1968... என்ன நடந்தது??!!
6 December, 2018, Thu 10:30 | views: 1888 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Trop belle pour toi !!
Bernard என்பவர் ஒரு மகிழுந்து விற்பன்னர். BMW போன்ற ஆடம்பர மகிழுந்துகளை வாங்குவதும் விற்பதும் போன்ற தொழி
5 December, 2018, Wed 10:30 | views: 1347 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Neuilly-sur-Seine - பிரபலங்களின் நகரம்!!
Neuilly-sur-Seine, பரிசின் புறநகர்களில் ஒன்று. இல்-து-பிரான்சுக்குள் இருக்கும் மிக முக்கியமான நகரமும் கூட. ஏன்?
4 December, 2018, Tue 10:30 | views: 1608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
STIF என்ன ஆனது??!
சமீப நாட்களில் STIF எனும் பெயரை எங்கேயும் காணவில்லையே என யோசித்ததுண்டா? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் உங்களுக்கு விடை கிடைக்கும்!!
3 December, 2018, Mon 10:30 | views: 1787 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS