Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகு பயிற்சி நிலையம்
1600119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
ஐரோப்பியத் தேர்தல்களம் சூடுபிடிக்கின்றது - மக்ரோனைச் வீழ்த்தத் தயாராகும் மரின் லூப்பென்!!
France Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
10 July, 2018, Tue 10:30 GMT+1  |  views: 2764
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள் அல்ல... ஆச்சரியம் தரும் தகவல்கள்..!!
 
பிரான்சின் தென்மேற்கு கடைக்கோடி எல்லையான Nouvelle-Aquitaine மாகாணத்தின் Gironde நகரில் உள்ளது. உண்மையில் அது கடலில் தான் உள்ளது. கடற்கரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர்கள் கடலுக்குள் உள்ளது இந்த வெளிச்சவீடு. 
 
223 அடி உயரமுள்ள இந்த "Cordouan lighthouse" என அழைக்கப்படும் வெளிச்சவீடு, பிரான்சின் மிக பழமையான, பிரான்சின் மிக உயரமான வெளிச்ச வீடாகும். தவிர உலகில் உள்ள வெளிச்சவீடுகளில் 10 ஆவது உயரமான வெளிச்சவீடும் இதுதான். 
 
 
தனியே கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த வெளிச்சவீட்டின் முதல் கல், 1611 ஆம் ஆண்டு நாட்டப்பட்டது. 400 வருடங்களை கடந்த அசாத்தியமான பிரமிப்பு ஒன்று ஏற்படுகிறதல்லவா..?? கடந்த 2006 ஆம் ஆண்டு, இந்த வெளிச்சவீட்டினை புணரமைத்து தானியங்கி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உலகில் 
மிக நீண்ட காலமாக இயங்கும் வெளிச்சவீடுகளில் இதுவும் ஒன்று. 
 
பிரான்சின் தலைசிறந்த கட்டிடக்கலைஞரான  Louis de Foix, இவ்வெளிச்ச் வீட்டினை வடிவமைத்தார். தற்போது இந்த வெளிச்சவீடு யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ள பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது. 
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
'ஸ்மார்ட்' தொலைபேசியில் போட்டி விபரங்கள்!
அண்ட்ரோயிட் மற்றும் அப்பிள் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலியில் நீங்கள் 'ஸ்கோர்' விபரங்களை நேரடியாக தெரிந்துகொள்ளலாம்
3 June, 2016, Fri 10:30 | views: 6586 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்து சமுத்திரத்திலும் பிரான்ஸ் - ஒரு ஆச்சரிய தகவல்..!
நாங்கள் வசிக்கும் பிரான்சையும் சேர்ந்துக்கொண்டால் மொத்தம் பன்னிரண்டு.
2 June, 2016, Thu 11:13 | views: 9017 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்துக்கு வந்த ஆபத்து!!
பிரான்சின் அடையாளமாக மாறும் என அவர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஈஃபிளுக்கு ஒரு ஆபத்து வந்தது.
1 June, 2016, Wed 11:09 | views: 7062 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இது என்ன லூவருக்கு வந்த சோதனை??!!
. லூவரில் வேலை பார்ப்பவர்கள் கூடவா அனைத்தையும் பார்க்கவில்லை?! என நீங்கள் கேட்பது புரிகிறது..
31 May, 2016, Tue 10:30 | views: 7279 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரம் தொட்ட மனிதர்கள் - 'Lucie Aubrac'
உடன் இருக்கும் போராட்ட குழுக்களை தயார் செய்துவிட்டு ஒரு தைரியமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
30 May, 2016, Mon 10:35 | views: 5983 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS