Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்!!
5 July, 2018, Thu 10:30 GMT+1  |  views: 2398
பரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..? இது அதுவல்ல... இது வேற பகோடா!! 
 
முன்னர், 1900 ஆம் ஆண்டுகளில் C. T. Loo எனும் பெயருடைய சீன நாட்டவர் ஒருவர் பரிசில் இருந்தார். பெரும் செல்வந்தர் ஆன இவர், சீனா இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் புகழ்பெற்ற ஓவியங்கள், கலைச் சிற்பங்கள் என்பவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் முகவராக இருந்தார்.
 
1908 ஆம் வருடம் பரிசில் இவர் ஒரு கண்காட்சி மற்றும் விற்பனை கூடம் ஒன்றை திறந்தார். Laiyuan and Company என பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தில், சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட பல கலைப்பொருட்களை விற்பனைக்கு வைத்தார். அது அனைத்தும் விற்பனையில் சக்கை போடு போட்டது. 
 
1925 ஆம் ஆண்டு, Loo, பரிசின் எட்டாம் வட்டாரத்தில் ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதில் அவருடைய பல கலைப்பொருட்களை காட்சிக்கு வைத்தார். அந்த கட்டிடத்தின் பெயர் தான் Pagoda Paris!! (பகோடா பரிஸ்)
 
இங்கு சீன நாட்டின் புகழ்பெற்ற கலைகளையும், இந்திய நாட்டின் புகழ்பெற்ற கலைகளையும் ஓவியங்களாக காட்சிக்கு வைத்தார். 
 
Loo வின் மரணத்துக்கு பின்னர் அந்த காட்சிக்கூடத்தை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி, இன்றுவரை பராமரித்து வருகிறது. 
 
ஆனால் இந்த 'பகோடா பரிஸ்' எனும் பெயருக்கான விளக்கம் தான் இதுவரை தெரியவில்லை!! 
 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
திடீரென பிரபலமான பாழடைந்த Pont du Gard மேம்பாலம்! - சில தகவல்கள்!!
தெற்கு பிரான்சில் கேட்பாரற்றுக்கிடந்த மேம்பாலம் ஒன்று திடுமென மிக பிரபலமாகிவிட்டது
6 September, 2018, Thu 10:30 | views: 2046 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணு உலையில் இருந்து வெளியேறிய 18,000 லிட்டர்கள் யுரேனியம் - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
யுரேனியம் என்ன செய்யும் என சில நிபுணர்களிடம் கேட்டறிந்தோம். 'ஜப்பானின்
4 September, 2018, Tue 10:30 | views: 2319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணு உலைகள் - சில ஆச்சரியத்தகவல்கள்!!
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு தேசம் ஒரு மணி நேரத்துக்கு 546 டெரா வாட் ( 546 TWh ) மின்சாரம் தயாரிக்கின்றது என்று
3 September, 2018, Mon 10:30 | views: 1739 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்!!
பிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு
1 September, 2018, Sat 10:30 | views: 2315 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gare Rosa-Parks தொடரூந்து நிலையம்! - யார் அந்த ரோசா??!
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து நிலையங்களில் Gare Rosa-Parks நிலையமும் ஒன்று. யார் அந்த ரோசா? இன்றைய பிரெ
25 August, 2018, Sat 10:30 | views: 3214 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS