Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!
4 July, 2018, Wed 10:30 GMT+1  |  views: 2513
கோடை வெயில் வாட்டி எடுக்கின்றதா..? சில்லென ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்... ??
 
பரிசில் உலகப்புகழ் பெற்ற ஆடம்பர குளிர்களி நிலையம் ஒன்று உள்ளது. நான்காம் வட்டாரத்தில் உள்ள Berthillon குளிர்களி நிலையம் தான் அது. 
 
சென் நதிக்கு நடுவே உள்ள Île Saint-Louis தீவில் உள்ளது இந்த கடை. மிக சுவையான பாலில் தயாரிக்கப்பட்ட குளிர்களி மற்றும் சர்பத் இங்கு விற்பனைக்கு உண்டு. 
 
Raymond Berthillon என்பவரால் 1928 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கடை, விரைவில் நூற்றாடை தொட உள்ளது. 
 
 
1961 ஆம் ஆண்டு பிரெஞ்சு சமையல் நிபுணர் Gault Millau, இந்த கடை குறித்தும் அதன் சுவை குறித்தும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார். அன்றில் இருந்து இது உலகம் முழுவது பிரசித்தம் ஆனது. 
 
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த குளிர்களியை விரும்பி சாப்பிட்டனர்.  தற்போது கூட இந்த குளிர்களி பிரான்சின் சுவையை பிரதிபலிப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். 
 
2014 ஓகஸ்ட் 9 ஆம் திகதி Raymond Berthillon இறந்தார். தற்போது இந்த நிறுவனத்தை Chauvin குடும்பத்தினர் நிர்வாகித்து வருகின்றனர். 
 
ஆடம்பர ஐஸ்கிரீம் என்ற போதும் 'எப்போதாவது தானே??!' என்ற யோசனையோடு ஒருதடவை இதை சுவைத்து பாருங்களேன்... மறக்காமல் வீட்டில் உள்ள குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்..!! 
 
 
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்ஸ் வீசிய குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை?
வட்டமிட்ட விமானம் சரேல்ல்ல் என தரையை நோக்கி வந்து பாரிய குண்டுகளை வீசிவிட்டு, மேலெழும்பி சென்றது.
6 May, 2016, Fri 12:37 | views: 10774 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'வில்லாதி வில்லன்' - வரலாற்றில் இடம்பிடித்த மகா கொள்ளைக்காரன்.
முதலில், Société Générale வங்கிக்கு அருகே உள்ள சாக்கடையை தேர்ந்தெடுத்து... வங்கியில் பணப்பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கம் அமைக்க தொடங்கினார்கள்.
5 May, 2016, Thu 10:51 | views: 10796 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீரில் மூழ்கியிருந்த பிரான்ஸ் - ஒரு சோக வரலாறு!
முதல் நாள் மழை பேரழகாக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக பெய்த மழை பரிஸ் மக்களுக்கு பேரிடியாய் போனது.
4 May, 2016, Wed 10:49 | views: 11622 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'தனி ஒருவன்' - பிரான்சை அதிர செய்த பலே திருடன்!
வரலாற்றில் இடம்பிடித்த மோனலிசா ஓவியத்திருட்டை வென்ற, மகா திருட்டுச்சம்பவம் இது.
3 May, 2016, Tue 10:18 | views: 11480 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் உலகப்போரில் பிரான்ஸ் பயன்படுத்திய 'அடேங்கப்பா!!' பீரங்கி!
இந்த முதலாம் உலகப்போரின் போது பிரான்ஸ் ஒரு அதி நவீன பீரங்கி ஒன்றை பயன்படுத்தியது. அதை பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
2 May, 2016, Mon 11:33 | views: 11401 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS