Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
14 June, 2018, Thu 10:30 GMT+1  |  views: 1138
பத்தாவது நாள் தொடரில் பரிஸ் பத்தாம்  வட்டாரம் குறித்து பார்க்கலாம்... 
 
பத்தாம் வட்டாரம் என்றதும் உங்களில் பலருக்கு சட்டென ஞாபகம் வருது என்ன..?? கார்-து-நோர் தொடரூந்து நிலையம்..?? 
 
பிரான்சின் மிக முக்கியமான ஆறு தொடரூந்து நிலையங்கள் இங்கு தான் உள்ளது. அதில் இரண்டு நிலையங்கள் ஐரோப்பாவிலேயே மிக பழமையானதும், 'பிஸி'யான நிலையமும் ஆகும். ஒன்று கார்-து-நோர் மற்றையது  Gare de l'Est!! இவை குறித்த அனேகமான தகவல்கள் பிரெஞ்சு புதினத்தில் அவ்வப்போது படித்திருப்பீர்கள்...!!
 
பத்தாம் வட்டாரத்துக்கு 'Entrepôt' என இன்னொரு பெயரும் உண்டு. இதன் மொத்த பரப்பளவு 715 ஏக்கர்கள்... அதாவது, 2.89 சதுர கிலோமீட்டர்கள். 
 
பத்தாம் வட்டாரத்துக்கு நான்கு பிரிவுகள் உண்டு. 
Saint-Vincent-de-Paul,
Porte-Saint-Denis, 
Porte-Saint-Martin, 
Hôpital-Saint-Louis
என்ற இந்த நான்கு பிரிவுகளையும் கொண்டுள்ளது. 
 
1881 ஆம் ஆண்டில் இங்கு 159,809 எனும் அதிகூடிய மக்கள் தொகையினர் வசித்தனர். இன்று 70 ஆயிரத்துக்குட்பட்டவர்கள் நிரந்த குடியேற்றவாதிகளாகவும், 71 ஆயிரம் வேலைகளுக்காக இங்கு வசிப்பவர்களாகவும் இருக்கின்றனர். 
 
பரிஸ் பத்தாம் வட்டாரத்தை 'La Petite Turquie" (சிறிய துருக்கி) எனவும் ஒரு பெயர் கொண்டு அழைப்பார்கள். துரிக்கிய பூர்வீக மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றமையே காரணம்.
 
ஒன்பதாம் வட்டாரத்தையும் பத்தாம் வட்டாரத்தையும் இணைக்கும் Rue d'Abbeville வீதி, இங்குள்ள மிக புகழ்பெற்ற வீதியாகும். 
 
பரிசில் உள்ள மிக பிஸியான, எப்போதும் மக்கள் தொகை நிரம்பி வழியும் ஒரு வட்டாரமாக பத்தாம் வட்டாரம் உள்ளது!
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடு!!
ஏழாம் வட்டாரம் என்றதும் ஈஃபிள் கோபுரம் ஞாபகம் வருகிறதா...? தவறில்லை... அதே ஏழாம் வட்டாரத்தில் ஒரு பேய் வீடும் உள்ளது...
17 August, 2018, Fri 10:30 | views: 599 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bobigny என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
பரிசின் புறநகர்களில் மிக 'பிஸி'யான நகரம் பொபினி.. பொபினி குறித்து பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பொபினியின் பெயர் காரணம் குறித்து அறிந்து கொள்ள
16 August, 2018, Thu 11:30 | views: 1304 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Marcel Sembat - தன் எழுத்தால் அரசியலை ஆட்டிவைத்தவர்!!
அரசியல் எப்போதும் ஊடகங்ககின் கைப்பாவை. ஊடகங்களே எப்போதும் அரசியை ஆட்டிவைக்கின்றது. இன்றைய பிரெஞ்சு புதினத்தி
10 August, 2018, Fri 11:30 | views: 864 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"Voilà douze heures qu’il est parti" - ஒரு காதலும் கண்ணீரும்!!
ஆனால் மண வாழ்க்கை அவர் நினைத்தது போல் இனிதாக அமையவில்லை.
9 August, 2018, Thu 10:30 | views: 880 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முப்பதுகளின் அருங்காட்சியகம்! - அவசியம் பார்க்கவேண்டிய இடம்!!
ழைந்து பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வருமல்லவா... இதுபோன்ற ஒரு அனுபவம் உங்களுக்காக காத்திருக்கின்றது.
7 August, 2018, Tue 12:31 | views: 926 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS