Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி! - உள்துறை அமைச்சர் கலந்துகொண்டார்!!
14 June, 2018, Thu 7:00 GMT+1  |  views: 994
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவல்துறை தம்பதியினரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் உள்துறை அமைச்சர் கலந்துகொண்டார். 
 
ஜூன் 13, 2016 ஆம் ஆண்டு Magnanville நகரில், Larossi Abballa எனும் பயங்கரவாதி காவல்துறை தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்து இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்திருந்தார். இந்த தாக்குதலில் உயிரிழந்த Jessica Schneider மற்றும் Jean-Baptiste தம்பதியினருக்கு நேற்று இரண்டாம் வருட நினைவு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் Gérard Collomb கலந்துகொண்டார். 
 
அஞ்சலி நிகழ்வு Mantes-la-Jolie (Yvelines) நகர காவல்நிலையத்தில் இடம்பெற்றது. உயிரிழந்த குறித்த இரு அதிகாரிகளும் இந்த நிலையத்தில் தான் பணிபுரிந்திருந்தார்கள். பல்வேறு அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெள்ளம், புயல், நிலச்சரிவு - இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 865 இடங்கள்!!
மே மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அரசு பட்டியலி
17 August, 2018, Fri 21:00 | views: 610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அணியின் புதிய உடை! - இன்று முதல் விற்பனைக்கு! - பரிசில் குவிந்த ரசிகர்கள்!!
உதைப்பந்தாட்ட உலக்கிண்ண கோப்பையை இரண்டாவது தடவையாக பிரெஞ்சு அணி கைப்பற்றியதோடு, அதன் நீல நிற உடையில் ஒ
17 August, 2018, Fri 19:00 | views: 1522 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Arnouville - வெடிக்கும் நிலையில் உள்ள பொருட்கள் நிரப்பப்பட்ட மகிழுந்து மீட்பு!!
வணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் மகிழுந்து பாரிய அளவில் வெடித்துச்
17 August, 2018, Fri 17:00 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாதுமை விதைக்குள் கொக்கைன் போதைப்பொருள்! - இளைஞன் கைது!!
22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு, Versailles குற்றவியல் நீதிமன்றத்தினால்
17 August, 2018, Fri 14:00 | views: 860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 721 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS