Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஜோதிட நிலையம்
170818*15
வாடகைக்கு வீடு தேவை
170818*15
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
உங்கள் போலியான அறிவுரைகள் தேவையில்லை! - பிரான்சுடன் முறுகல் நிலையில் இத்தாலி!!
13 June, 2018, Wed 19:00 GMT+1  |  views: 3301
கடந்த 24 மணிநேரத்தில் பிரான்சுக்கும்-இத்தாலிக்குமான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்சின் போலியான அறிவுரைகள் தேவையில்லை என இத்தாலி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Aquarius எனும் கப்பலில் இத்தாலி கடல் பிராந்தியத்துக்குள் வைத்து  கைதுசெய்யப்பட்ட 629 அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் என கடந்த திங்கட்கிழமை இத்தாலி அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இது மனிதாபிமானமற்ற செயல் என அறிவித்ததோடு, பிரதமர் எத்துவா பிலிப் நேற்று செவ்வாய்க்கிழமை 'அகதிகளை இத்தாலி வரவேற்கவில்லை என்றால், நாம் தயார்!' என அறிவித்திருந்தார். இந்த செய்தி இத்தாலி ஊடகங்களில் பெரும் விவாதிக்கப்பட்டதோடு பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியிருந்தது. 
 
இந்நிலையில், இத்தாலி அரசு தரப்பில் 'இத்தாலி ஒருபோதும் எந்த போலியான அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளாது. பிரான்ஸ் எதையும் கற்றுத்தரத்தேவையில்லை!' என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 24 மணிநேரத்தில் இரு நாட்டுக்குமான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெள்ளம், புயல், நிலச்சரிவு - இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட 865 இடங்கள்!!
மே மற்றும் ஜூலை மாதங்களில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களை அரசு பட்டியலி
17 August, 2018, Fri 21:00 | views: 610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அணியின் புதிய உடை! - இன்று முதல் விற்பனைக்கு! - பரிசில் குவிந்த ரசிகர்கள்!!
உதைப்பந்தாட்ட உலக்கிண்ண கோப்பையை இரண்டாவது தடவையாக பிரெஞ்சு அணி கைப்பற்றியதோடு, அதன் நீல நிற உடையில் ஒ
17 August, 2018, Fri 19:00 | views: 1522 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Arnouville - வெடிக்கும் நிலையில் உள்ள பொருட்கள் நிரப்பப்பட்ட மகிழுந்து மீட்பு!!
வணிக வளாகம் ஒன்றின் தரிப்பிடத்தில் மகிழுந்து பாரிய அளவில் வெடித்துச்
17 August, 2018, Fri 17:00 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாதுமை விதைக்குள் கொக்கைன் போதைப்பொருள்! - இளைஞன் கைது!!
22 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு, Versailles குற்றவியல் நீதிமன்றத்தினால்
17 August, 2018, Fri 14:00 | views: 860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொளுத்தப்பட்ட வாகனங்கள்! - சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தொடர் வன்முறை!!
Fresnes சிறைச்சாலை அதிகாரிகளின் வாகனங்கள் மீது மீண்டும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. Créteil நகர காவல்துறையினர் வி
17 August, 2018, Fri 10:01 | views: 721 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS