Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
12 June, 2018, Tue 12:30 GMT+1  |  views: 788
இன்றைய ஒன்பதாவத் நாள் தொடரில், ஒன்பதாம் வட்டாரம் குறித்து சில ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்... ஒன்பதாம் வட்டாரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது...  Opéra!!
 
ஒன்பதாம் வட்டாரம் எதற்கு புகழ் பெற்றது...? இங்கு பல புராதன கட்டிடங்களும், பிரெஞ்சு கலாச்சாரத்தை பறைச் சாற்றும் விதமான பல அம்சங்களும் உண்டு. 
 
Opéra என பெயர் இந்த வட்டாரத்து பெயர் வந்தற்கு காரணமே, இங்குதான் ஒபேரா கவுஸ் உள்ளது. பலருக்கு சட்டன ஞாபகம் வருவது இங்குள்ள Galeries Lafayette!! 1912 ஆம் ஆண்டில் இருந்து இது இயங்கி வருகின்றது. முதன் முதலாக ஒன்பதாம் வட்டாரத்தில் ஆரம்பித்திருந்தாலும், இன்று நாடு முழுவதும் கிளை விரித்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளது இந்த Galeries Lafayette வணிக வளாகம். தவிர ஒரு பில்லியன் யூரோக்களை வருடத்துக்கு வருமானமாக பெறுகிறது இந்த நிறுவனம்.
  
 2.17 சதுர கிலோமீட்டர்கள், அதாவது 841 ஏக்கர்கால் பரப்பளவை கொண்டுள்ளது ஒன்பதாம் வட்டாரம். 
 
பரிசில் இருக்கும் ஏனைய வட்டாரங்களை காட்டிலும், இங்கு தான் எண்ணற்ற வணிக வளாகங்கள் அரங்குகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனாலேயே இந்த வட்டாரம் அதிக வருமானம் கொழிக்கும் இடமாக உள்ளது. 
 
1901 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருந்த கணக்கின் படி, இங்கு 124,011 பேர் வசித்துள்ளனர். ஆனால் இப்போது 55 ஆயிரம் நிரந்த குடியேற்றவாதிகளை கொண்டுள்ளது. எனினும் பரிசில் பிற வட்டாரங்களை விட, அதிகம்பேருக்கு இது தான் தொழில் வளாகமாக உள்ளது. 111,939 பேர் இங்கு பணி புரிகின்றார்கள். 
 
உலகின் பல தலைசிறந்த நிறுவனங்கள் எல்லாம் இங்குதான் படையெடுத்துள்ளன. பல மகிழுந்து தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள்... அட அவ்வளவு ஏன்... கூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையே ஒன்பதாம் வட்டாரத்தில் தான் உள்ளது. 
 
இப்படி, இந்த வட்டாரம் பணப்புழக்கம் அதிகம் கொண்ட வட்டாரம் மட்டுமில்லாது, மிக மிக பிஸியான வட்டாரமும் கூட!!
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய 15 ஆவது நாளில், Vaugirard என அழைக்கப்படும் பதினைந்தாவது வட்டரம் குறித்து பல சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்!!
23 June, 2018, Sat 13:30 | views: 249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பரிசில் 14 ஆம் வட்டாரம் எப்போதும் 'ஸ்பெஷல்' தான்...! அதற்கு நிறைய காரணங்கள் உண்டு.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!
22 June, 2018, Fri 10:30 | views: 488 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய பதின்மூன்றாவது நாள் தொடரில், Gobelins என அழைக்கப்படும் 13 ஆம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!
21 June, 2018, Thu 10:30 | views: 467 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
Reuilly என அழைக்கப்படும் பன்னிரெண்டாம் வட்டாரம், இன்றைய பன்னிரெண்டாம் நாள் தொடரில்...
18 June, 2018, Mon 19:30 | views: 629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
இன்றைய பதினோராவது நாள் தொடரில், பரிசில் மிக அதிகமான சனத்தொகை நிறைந்த பதினோராம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!
16 June, 2018, Sat 10:30 | views: 682 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS