Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசைக் காப்பாற்றக் களமிறங்கும் படையணி - பலப்படுத்தப்படும் அரசமையங்கள் - உளவுத்துறை எச்சரிக்கை -(காணொளி)
France Tamilnews
கைப்பந்து - இறுதிச்சுற்றை நோக்கி முன்னேறிய பிரான்சின் பெண்கள் அணி!!
France Tamilnews
எதிர்த் திசையில் வாகனம் - தேசியசாலையில் ஏழு வாகனங்கள் விபத்து!!
France Tamilnews
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை - அதியுச்சத் தாக்குதல் அச்சுறுத்தல் பிரகடணம் - அரசாங்கம் அறிவிப்பு!!
France Tamilnews
நாளைய சனிக்கிழமை மஞ்சளாடைப் போராட்டம் - பரிசில் மூடப்படும் மெட்ரோ நிலையங்களின் முழுமையான விபரங்கள்!
France Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
10 June, 2018, Sun 12:30 GMT+1  |  views: 2101
இன்றைய எட்டாம் நாள் தொடரில், பரிசின் எட்டாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம். 
 
எட்டாம் வட்டாரத்தின் ஒரு பகுதியை சென்நதி ஆக்கிரமித்துள்ளது. பரிசில் உள்ள வட்டாரங்களில், எட்டாம் வட்டாரத்தில் இருந்து நேரடியாக 1 ஆம், 2 ஆம், 7 ஆம், 9 ஆம், 16 ஆம், 17 ஆம்,  ஆகிய வட்டாரங்களுக்கு சடார் என செல்லலாம். அத்தனை எல்லைகளை கொண்டது இது. 
 
இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. 'எலிசே!'... ஆம் ஜனாதிபதியின் எலிசே மாளிகை இங்கு தான் உண்டு. 
 
3.81 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு. 959 ஹெக்டேயர்கள். இங்கு வசிக்கும் மக்கள் தொகையின் எண்ணிகை 39,300 ஆகும். 
 
1891 ஆம் ஆண்டு பரிசிலேயே அதிக மக்கள் இங்கு தான் வசித்தனர். 107,485 பேர் இங்கு வசித்ததாகவும், 1999 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்து, தற்போதும் அதே அளவில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தவிர, இங்கு AXA காப்பீடு நிறுவனத்தின் தலைமையகமும், பிரெஞ்சு மின்சார சபை (Électricité de France) தலைமையகமும் இங்கு உள்ளது. தவிர Air China நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு உள்ளது. 
 
1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட Théâtre des Champs-Élysées - ஒபேரா திரையங்கமும் இங்குதான் உள்ளது. 
 
இவை தவிர பல அரச அலுவலகங்களும், உணவகங்கள் விடுதிகள் என பல அடையாளங்கள் இங்கு அணி வகுத்து நிற்கின்றன.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
CRS படை நாசிப்படையா??!!
கடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு
14 December, 2018, Fri 10:30 | views: 620 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி
13 December, 2018, Thu 10:30 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து
12 December, 2018, Wed 11:30 | views: 694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
11 December, 2018, Tue 10:30 | views: 837 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.
10 December, 2018, Mon 10:30 | views: 902 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS