Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
France Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
4 June, 2018, Mon 10:30 GMT+1  |  views: 2308
ஐந்தாம் வட்டாரம் எப்போதும் ஆச்சரியம் நிறைந்தது... இந்த தொடரில் இன்று ஐந்தாம் வட்டாரம் குறித்து பார்க்கலாம்...!!  
 
ஐந்தாம் வட்டாரம் 2.54 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை கொண்டது. அதாவது 628 ஏக்கர்கள் அளவு. 
 
ஐந்தாம் வட்டாரத்தை சுருக்கமாக Panthéon எனவும் அழைப்பார்கள். 1758 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், இந்த வட்டாரத்தின் 'லாண்ட் மார்க்' அடையாளம். 
 
சென் நதி ஊடறுக்கும் ஒருசில வட்டாரங்களில் இதுவும் ஒன்று. 
 
2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருந்த கணக்கின் படி 60,000 பேர்வரை இங்கு நிரந்தரமாக வசிக்கின்றனர். 
 
உயர்கல்விக்காக அமைச்சகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் இங்கு தான் அமைந்துள்ளது. 
 
பிரபல ஜப்பான் நிறுவனமாக SONY நிறுவனத்தின் பிரான்சுக்கான நிறுவனமும் ஐந்தாம் வட்டாரத்தில் தான் நிலவி வருகிறது. 
 
ஒரே சமயத்தில் 15,000 பேர்வரை அமர்ந்திருக்கக்கூடிய மிக பிரம்மாண்டமான Arènes de Lutèce அரங்கு கூட இங்குதான் உள்ளது. (இது முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது!)
 
இவை தவிர பல முக்கிய நூலகங்களும், அருங்காட்கியகங்களும் நிறைந்துள்ள இந்த வட்டாரம் எப்போதும் ஜனத்திரள் நிறைந்த ஒரு பிஸியான வட்டாரமாகும்.
 
நாளை, ஆச்சரியம் நிறைந்த ஆறாம் வட்டாரத்துக்குச் செல்லலாம்...!!
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
CRS படை நாசிப்படையா??!!
கடந்த சில நாட்களாக 'மே 1968' ஆர்ப்பாட்டத்தை பற்றி தொடர்ச்சியாக படித்து வந்தோம் இல்லையா, இன்றைய பிரெஞ்சு
14 December, 2018, Fri 10:30 | views: 217 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஜூன் மாதம் பிறக்கும் போது, நாடு மிக அமைதியாக இருந்தது. மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியதும், ஊழி
13 December, 2018, Thu 10:30 | views: 460 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
அமைச்சரவை சந்திப்பில் 'அமைச்சரவை கலைக்கப்பட்டால் நாடு உள்ள நிலைமையில் பெரும் ஆபத்து
12 December, 2018, Wed 11:30 | views: 655 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
11 December, 2018, Tue 10:30 | views: 798 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மே 1968! - என்ன நடந்தது??
ஒரு மில்லியன் மக்கள் பரிசின் வீதிகளில் இறங்கியதும் அரசு கொஞ்சம் தடுமாறியே போனது.
10 December, 2018, Mon 10:30 | views: 881 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS