Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வாடகைச் சிற்றுந்தில் தப்பிச் சென்றுள்ள பயங்கரவாதி!!
France Tamilnews
சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதி - கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம்!!
France Tamilnews
இன்று காலையே சுற்றிவளைக்கப்பட்ட பயங்கரவாதியின் வீடு - அதிகரிக்கும் சாவுகள் - இதுவரை நால்வர் பலி!!
France Tamilnews
பயங்கரவாதத்தாக்குதல் விசாரணைக்கு ஆணையிட்டுள்ள பரிஸ் நீதிமன்றம் - ஏற்கனவே எச்சரித்த அல்-கைதா - இராணுவவீரனும் சுடப்பட்டுள்ளார்!!
France Tamilnews
தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளான் - அவசரமாக தயார்ப்படுத்தப்படும் வைத்தியசாலைகள் - மூடப்பட்ட ஐரோப்பியப் பாராளுமன்றம்!!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
29 May, 2018, Tue 23:16 GMT+1  |  views: 20445
நேற்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனைச் சந்தித்த பரிசின் வீரர்  Mamoudou  Gassama  இன்று செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பொபினி காவல்நிலையத்தில் தனது வதிவிட பத்திரத்தைப் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் விசேட உத்தரவின்கீழ் இவருக்கு நேற்றே குடியுரிமைக்கான ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. 
 
தொடர்ந்து 17 ம் வட்டாரத்தில் உள்ள தீயணைப்பு படையின் அலுவலகம் சென்ற Mamoudou  Gassama அங்கு தனது வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அவர் மாதிரிப் பயிற்சியிலும் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படங்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. 
 
  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
பரிஸ் நகரின் ஹீரோ! - குடியுரிமையும் வேலை வாய்பும் கொடுத்த மக்ரோன்!!
சனிக்கிழமை மாலை, உயிரை பணயம் வைத்து நான்காம் மாடியில் இருந்து குழந்தையை காப்பாற்றிய
28 May, 2018, Mon 12:18 | views: 21871 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தற்காலிமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்!!
பயங்கரவாதத் தடைச்சட்டதின் கீழ், இந்தப் பள்ளிவாசலை இயக்கி வந்த, பயங்கரவாதத் தொடர்புடைய, தீவிர மதவாதச் சங்கமான, El Fath தடை செய்ய...
22 January, 2016, Fri 20:00 | views: 13496 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ்நகர மத்தியில் இனவாதச் சுவரொட்டிகள்!!!
பிளாஸ்டிக் தலைமுடிகளை விற்கும் ஆபிரிக்கக் கடை எங்களிற்குத் தேவையில்லை. எங்களது பகுதிகள் குப்பைகளின் கூடாரமாக மாறியுள்ளன...
22 January, 2016, Fri 19:00 | views: 14963 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்லாமியப் பயங்கரவாதிகள் வீழ்த்தப்படும்வரை அவசரகாலத்தடைச்சட்டம்!!
பிரான்ஸ் மீது, போர் தொடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகப் பண்புகளுடன், அவசரகாலத்தடைச் சட்டத்தின் கீழ், பிரெஞ்சுக் குடிமக்களைப் பயங்கரவாதி.
22 January, 2016, Fri 15:00 | views: 18000 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜிகாதிப் பயங்கரவாதிகள் பிரான்சில் இலக்குவைத்துள்ள இடங்கள்!! அதிர்ச்சி ஆவணம்!!!
மிகவும் பாரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், நவம்பர் 13 இனை விட, மிகமோசமான....
22 January, 2016, Fri 13:19 | views: 19127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் அனுப்பிய கோபமான கடிதம்
பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியத்திலே ஒரு உறுப்பு நாடு என்றபோதிலும், ஒன்றியத்தின் கொள்கைகள் பலவற்றை அது கடைப்பிடிப்பதில்லை
22 January, 2016, Fri 17:00 | views: 19669 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS