Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
29 May, 2018, Tue 23:16 GMT+1  |  views: 21387
நேற்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனைச் சந்தித்த பரிசின் வீரர்  Mamoudou  Gassama  இன்று செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பொபினி காவல்நிலையத்தில் தனது வதிவிட பத்திரத்தைப் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதியின் விசேட உத்தரவின்கீழ் இவருக்கு நேற்றே குடியுரிமைக்கான ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது. 
 
தொடர்ந்து 17 ம் வட்டாரத்தில் உள்ள தீயணைப்பு படையின் அலுவலகம் சென்ற Mamoudou  Gassama அங்கு தனது வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அவர் மாதிரிப் பயிற்சியிலும் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படங்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. 
 
  முன்அடுத்த   
தொடர்புபட்ட முன்னைய செய்தி
srilanka Tamilnews
பரிஸ் நகரின் ஹீரோ! - குடியுரிமையும் வேலை வாய்பும் கொடுத்த மக்ரோன்!!
சனிக்கிழமை மாலை, உயிரை பணயம் வைத்து நான்காம் மாடியில் இருந்து குழந்தையை காப்பாற்றிய
28 May, 2018, Mon 12:18 | views: 23966 |  செய்தியை வாசிக்க
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கோரமான சாலை விபத்து - மூவர் பலி..! இருவர் கவலைக்கிடம்.
இன்று காலை 7.15 மணியளவில் A39 நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்துள்ளது.
24 April, 2016, Sun 17:00 | views: 16504 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் பிரான்சின் தலையீடு..!
நடைபெற இருக்கும் சர்வதேச உச்சி மாநாட்டில் இஸ்ரேஸ் - பாலஸ்தீன பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே இந்த மே 30 சந்திப்பில் ஆயத்தம்
24 April, 2016, Sun 7:16 | views: 18517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் தொடரூந்து சேவைகள் நிறுத்தம் - பயணிகள் அவதானம்.
கடந்த மாதமும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்டத்தினால், தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தமை
23 April, 2016, Sat 17:00 | views: 17335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலவர பூமியாகிய ரெப்புப்ளிக் போராட்டம் - காவற்துறையினருடன் கடும் மோதல்!!
இந்தக் கலவரங்களைத் தொடர்ந்து, 36 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 35 பேர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை....
23 April, 2016, Sat 11:50 | views: 14855 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அடுத்த தாக்குதலுக்கு தயாராக இருந்த அல் -கொய்தா பயங்கரவாதி கைது
இந்நிலையில் அப்பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் மாலியின் பாதுகாப்பு அமைச்சர் Amadou Sangho தெரிவித்திருக்கிறார்
23 April, 2016, Sat 7:00 | views: 15417 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS