Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
France Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
France Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
பரிஸ் நகரின் ஹீரோ! - குடியுரிமையும் வேலை வாய்பும் கொடுத்த மக்ரோன்!!
28 May, 2018, Mon 12:18 GMT+1  |  views: 21892
சனிக்கிழமை மாலை, உயிரை பணயம் வைத்து நான்காம் மாடியில் இருந்து குழந்தையை காப்பாற்றிய Mamoudou Gassama, தற்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளார். 
 
Mamoudou Gassama வை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் சந்தித்தார். அவருடன் உரையாடிய மக்ரோன், அவருக்கு பிரெஞ்சு குடியுரிமையும் வழங்கி, தீயணைப்பு படையில் வேலையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மாலி நாட்டில் இருந்து அகதியாக நேற்றுவரை பரிசில் இருந்த Mamoudou Gassama, இன்று சர்வதேச அளவில் புகழடைந்துள்ளார். அவர் 32 வினாடிகளின் நான்காவது மாடிக்கு தாவி ஏறி, குழந்தையின் உயிரை காப்பாற்றியதை பல அரசியல் பிரமுகர்களும் பாராட்டத்தவறவில்லை. 
 
ஆன் இதால்கோ முன்னதாக, 'Mamoudou Gassama - 18 ஆம் வட்டாரத்தின் ஹீரோ!' என புகழாரம் சூட்டியிருந்தார். பின்னர் இன்று காலை இவரை பிரபல பிரெஞ்சுத் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தது. அதில் கலந்துகொண்ட Mamoudou Gassama, 'நான் எது குறித்தும் யோசிக்கவில்லை. நான் அந்த குழந்தையை காப்பாற்றினேன்!' என அவர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். 
 
கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு மாலி நாட்டில் இருந்து அகதியாக பிரான்சுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் அகதிகள் தங்குமுகாமில் அவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எலிசே மாளிகையில் இருந்து Mamoudou Gassama வெளியே வரும்போது, ஊடகத்திடம் தெரிவிக்கும் போது, 'ஜனாதிபதி எனக்கு ஒரு பரிசு தந்தார். இதுவரையில் என் வாழ்நாளில் அதை அனுபவித்ததில்லை!' என அவர் குறிப்பிட்டார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
48 மணிநேர பரபரப்பும் பயங்கரவாதிமீதான தாக்குதலும் - மேலதிக விபரங்கள்.
48 மணிநேர பரபரப்பு நேற்று வியாழக்கிழமை இரவோடு நிறைவுக்கு வந்த நிலையில், பயங்கரவாதி குறித்து மேலதிக
14 December, 2018, Fri 7:00 | views: 2098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆரம்பிக்கும் கடும் குளிர் - வீதியில் வாழ்பவர்களிற்கான (SDF) அதிரடிநடவடிக்கை!!
வெப்பநிலை மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது. அதிகுளிர்காலம் ஆரம்பமாகி உள்ளது. இல்-து-பிரான்சில் வீதியில் வசிப்பவர்....
14 December, 2018, Fri 13:00 | views: 337 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத்திற்கு எதிரான எமது உறுதிப்பாடு முழுமையானது - எமானுவல் மக்ரோன்! அரசியற்கட்சிகளின் டுவிட்டர் எதிரொலி!
இந்தக் கள நடவடிக்கைகளைத் தான் எலிசே மாளிகையில் இருந்து கண்காணித்ததாகவும், உள்துறை அமைச்சர் ஸ்ரார்ஸ்பேர்க் களமுனையில் இருந்து....
14 December, 2018, Fri 11:00 | views: 639 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினரையிட்டு நான் பெருமையடைகின்றேன் - உள்துறை அமைச்சர்!! பயங்கரவாதியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது!!
ஒரு பயங்கரவாதியைக் கண்டவுடன் மிகவும் துணிவுடன் அதனைக் காவற்துறையினரிற்குத் தெரிவித்த பெண்மணியின் துணிவையும் பாராட்டியுள்ளார்.
14 December, 2018, Fri 9:00 | views: 925 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
பயங்கரவாதியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில், மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம், இந்தப் பயங்கரவாத....
14 December, 2018, Fri 5:00 | views: 1194 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS