Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அத்துமீறிய கைதுகள் - மஞ்சளாடைப் போராளிகளின் கோபம் - காணொளி!
France Tamilnews
SMIC மாதம் 100€ அதிகரிப்பு - மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!!
France Tamilnews
«GILETS JAUNES» - மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஏன்? பகுதி 1
France Tamilnews
இன்று எட்டு மணிக்குத் தொலைக்காட்சியில் மக்ரோன் - தீர்வுகள் வழங்கப்படுமா?
France Tamilnews
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரிஸ் தாக்குதல் வழக்கில் - இரு பெண்கள் கைது!!
18 May, 2018, Fri 11:00 GMT+1  |  views: 3908
கடந்த வார இறுதியில், பரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர. முன்னதாக நால்வர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐவர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று வியாழக்கிழமை குறித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பயங்கரவாதி Khamzat Azimov இன் பெற்றோர்களும், அவனுடைய நண்பன் Abdoul Hakim A என்பவனும் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெற்றோர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலதிகமாக இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். இத்தகவல்களை பரிசில் பயங்கரவாத தடுப்புபடையின் உயர் அதிகாரி Molins அறிவித்தார். 
 
கைது செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர், 19 வயதுடைய Ines Hamza ஆவர். இவர் பயங்கரவாதியின் மனைவி எனவும், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சை விட்டு வெளியேறி சிரியா செல்ல முற்பட்டதாகவ்ய்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பெண் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 
பயங்கரவாதியால் கொல்லப்பட்ட நபரின் உடலில் மொத்தமாக ஆறு தடவைகள் கத்தியால் குத்தியுள்ளான். இறுதியில் தொண்டையில் கத்தியால் வெட்டியுள்ளான். 2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் மூலம் மாத்திரம் 246 பேர் இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அத்துமீறிய கைதுகள் - மஞ்சளாடைப் போராளிகளின் கோபம் - காணொளி!
உளவுத்துறையின் தகவல்களின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் முதல் நாள் இரவே கைது செய்யப்பட்டிருந்ததும்.....
10 December, 2018, Mon 23:28 | views: 951 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
SMIC மாதம் 100€ அதிகரிப்பு - மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!!
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, 2019 ஆண்டு ஜனவரியிலிருந்து, SMIC (அடிப்படைச் சம்பளம்) சம்பளமானது 100 யூரோவினால் அதிகரிப்பதாக....
10 December, 2018, Mon 20:39 | views: 6117 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
«GILETS JAUNES» - மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஏன்? பகுதி 1
இது வெறுமனே பெற்றோல் டீசல் விலைஏற்றத்திற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல. நாட்டின் பாரிய 40 இற்கும் மேற்பட்ட.....
10 December, 2018, Mon 20:25 | views: 2789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று எட்டு மணிக்குத் தொலைக்காட்சியில் மக்ரோன் - தீர்வுகள் வழங்கப்படுமா?
றுதியான உடனடித் தீர்வுகள் பற்றியும், அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றியும், ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவிப்பார் என
10 December, 2018, Mon 18:00 | views: 2262 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
தாங்கள் சொன்னவை அனைத்தையும் மக்ரோன் கேட்டுக் கொண்டிருந்தார் என்றும், எந்தப் பதிலையோ தீர்வையோ வழங்கவில்லை என்றும்.....
10 December, 2018, Mon 16:20 | views: 1726 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS