Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Melun - மாற்றுத்திறனாளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு பறந்த விமானம்!
17 May, 2018, Thu 19:00 GMT+1  |  views: 2862
Seine-et-Marne இன் Melun நகரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அகத்தில் இருந்து 146 சிறுவர்களை விமானத்தில் ஏற்றி வலம் வந்துள்ள மகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 
 
 Kid's Dreams எனும் தன்னார்வத்தொண்டு அமைப்பு ஒன்று தொடர்ச்சியாக உலகம் முழுவதும் இருந்து சிறுவர்களை விமானத்தில் பறக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உலகம் முழுவதிலும் இருந்து 26,906 சிறுவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்கள். Melun இல் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 146 பேர்களை இரண்டு விதமான விமானங்களில் பறக்கை வைத்துள்ளனர். சக்கர நாற்காலியில் இருந்து சிறுவர்களுக்கு விடுதலை அளிக்கும் முகமாக, பயிற்சிவிக்கப்பட்ட உதவியாளர்களுடன் மருத்துவர்களும் குழுவில் இருக்க, சிறுவர்களை விமானத்தில் ஏற்றி Melun நகரை சுற்றி வந்தனர். 
 
சிறுவர்களின் பெற்றோர்கள் கீழே நின்று கை அசைத்து சிறுவர்களை அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் இந்த விமான பயணத்தை மேற்கொண்டதாகவும், அவர்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறையாக விமானத்தில் பறந்தார்கள் எனவும்  Kid's Dreams அமைப்பினர் தெரிவித்தனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழுவாக சேர்ந்து தாக்குதல்! - நபர் அடித்துக்கொலை!!
38 வயதுடைய நபர் ஒருவரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து மோசமாக தாக்கி, அடித்துக் கொ
21 May, 2018, Mon 7:00 | views: 212 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேன்ஸ் திரைப்பட விழா! - 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு!!
2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கு
20 May, 2018, Sun 19:00 | views: 1069 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள் விடுவிப்பு!!
பரிஸ் கத்திக்குத்து தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள், நேற்று சனிக்கிழமை குற்றமற்றவர்கள் என தெரிவிக்க
20 May, 2018, Sun 17:00 | views: 716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 ஆம் வட்டாரத்தில் பெரும் தீ! - 400 சதுர மீட்டர் எரிந்து சாம்பல்!!
நேற்று சனிக்கிழமை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. 60 பேர்வரை சம்பவ
20 May, 2018, Sun 15:00 | views: 1093 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உழவு இயந்திரம் மோதியதில் இரு சிறுவர்கள் பலி!!
உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் எட்டு வயதுடைய இரு சிவர்கள் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திர சாரதி மது போதையில்
20 May, 2018, Sun 7:00 | views: 993 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS