Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
பர்தா அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு - ஆறுமாத சிறை!!
17 May, 2018, Thu 17:00 GMT+1  |  views: 10633
இன்று வியாழக்கிழமை, தன் பர்தாவை அகற்ற மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனை வழங்கி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி, காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இஸ்லாமிய பெண்ணை விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர். விசாரணைகளுக்காக அவர் அணிந்திருந்த பர்தாவினை (இஸ்லாம் மத உடை) அகற்றச்சொல்லி காவல்துறையினர் பணித்தனர். ஆனால் குறித்த 34 வயதுடைய அப்பெண் இதற்கு மறுபு தெரிவித்துள்ளார். மத சார்பற்ற பிரெஞ்சு நாட்டில், ஒரு மதம் காரணமாக காவல்துறையினரின் விசாரணைகளுக்கு இடையூறாக பர்தா அணிந்திருந்தது சட்டப்படி குற்றம் என்பதால் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  
 
விசாரணைகளை முடித்துக்கொண்டு, நேற்று மே 17 ஆம் திகதி தீர்ப்பளித்த Toulouse நகர குற்றவியல் நீதிமன்றம், குறித்த அப்பெண்ணுக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த பெண் தற்போது இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நகரசபை தேர்தல்! - ஆன் இதால்கோவுக்கு அதிக செல்வாக்கு!!
வரும் நகரசபைத் தேர்தலில் மீண்டும் முதல்வராக ஆன் இதால்கோவுக்கு அதிக வாய்ப்புகள் இருபதாக கருத்து
24 March, 2019, Sun 17:00 | views: 571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Toulouse : காவல்நிலையத்தில் தீ! - 26 கைதிகள் வெளியேற்றம்!!
காவல்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 26 கைதிகள் வெளியேற்றப்பட்டனர்.
24 March, 2019, Sun 15:00 | views: 479 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Montreuil - வெடிபொருளுடன் கைது செய்யப்பட்ட போராளி!!
பரிசில், நபர் ஒருவர் வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் மஞ்சள் மேலங்கி போராளி எனவு
24 March, 2019, Sun 11:00 | views: 1042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு - திடீர் மாரடைப்பு!!
நேற்று சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகா
24 March, 2019, Sun 9:00 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 40,500 ஆர்ப்பாட்டக்காரர்கள்!!
கடந்த சில வாரங்களை விட, நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 19 ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அதி
24 March, 2019, Sun 7:00 | views: 712 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS