Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
எரியூட்டப்பட்ட சமிக்ஞை கம்பி! - தடைப்பட்ட RER A!!
17 May, 2018, Thu 15:00 GMT+1  |  views: 2021
மர்ம நபர்களால் சமிக்ஞை கம்பிகள் எரியூட்டப்பட்டதால், Conflans-Fin-d'Oise இருந்து Cergy-le-Haut வரை செல்லும் RER A சேவைகள் தடைப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
நேற்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னர் இந்த சேவைகள் தடைப்பட்டதாகவும், தொடரூந்துகளுக்கான சமிக்ஞைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும், இது தொடர்பாக ஆராய்ந்த போது, சமிக்ஞை கம்பிகள் தீயில் எரிந்து அறுந்துள்ளன. இது தொடர்பாக RATP உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளது. இதனால் நேற்று புதன்கிழமை நண்பகலில் இருந்து, Conflans-Fin-d'Oise (Yvelines) நிலையத்தில் இருந்து Cergy-le-Haut (Val-d'Oise) நிலையம் வரை போக்குவரத்து (  RER A வழி தொடரூந்து) தடைப்பட்டதாகவும், உடனடியாக திருத்தப்பணிகள் ஆரம்பித்ததாகவும் RATP தெரிவித்துள்ளது. 
 
தவிர, இன்று வியாழக்கிழமை காலை சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், சமிக்ஞை கம்பிகள் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. போக்குவரத்து தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து பயணிகளுக்கு பேரூந்து சேவை குறித்த நிலையங்களுக்கு இடையே ஒழுங்கமைத்து தரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழுவாக சேர்ந்து தாக்குதல்! - நபர் அடித்துக்கொலை!!
38 வயதுடைய நபர் ஒருவரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து மோசமாக தாக்கி, அடித்துக் கொ
21 May, 2018, Mon 7:00 | views: 180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேன்ஸ் திரைப்பட விழா! - 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு!!
2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கு
20 May, 2018, Sun 19:00 | views: 1057 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள் விடுவிப்பு!!
பரிஸ் கத்திக்குத்து தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள், நேற்று சனிக்கிழமை குற்றமற்றவர்கள் என தெரிவிக்க
20 May, 2018, Sun 17:00 | views: 708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 ஆம் வட்டாரத்தில் பெரும் தீ! - 400 சதுர மீட்டர் எரிந்து சாம்பல்!!
நேற்று சனிக்கிழமை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. 60 பேர்வரை சம்பவ
20 May, 2018, Sun 15:00 | views: 1092 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உழவு இயந்திரம் மோதியதில் இரு சிறுவர்கள் பலி!!
உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் எட்டு வயதுடைய இரு சிவர்கள் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திர சாரதி மது போதையில்
20 May, 2018, Sun 7:00 | views: 991 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS