Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பரிசுக்குள் அகதி முகாம் அமைக்கக்கோரி - அரசுக்கு தொடர் அழுத்தம்!!
17 May, 2018, Thu 11:00 GMT+1  |  views: 1428
தலைநகர் பரிசுக்குள் போதுமான தங்குமிட வசதிகள் அற்று 2,500 அகதிகள் வீதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம் அமைத்துக்கொடுக்கக்கோரி தொடர் அழுத்தம் அரசின் மேல் வைக்கப்பட்டு வருகின்றது.
 
முன்னதாக, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பிரதமர் எத்துவா பிலிப்பிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தற்போது பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அகதிகளுக்கான தங்குமிடம் அமைத்துக்கொடுக்கும் படி வலியுறுத்தி வருகின்றன. சமீபத்தில் நீரில் மூழ்கி அகதி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, இந்த அழுத்தம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான தங்குமிடங்கள் இல்லாமல் அகதிகளுக்கிடையே மோதல்களும் வெடித்து வருகின்றன. கடந்த வாரத்தில், சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் குழு மோதலில் உயிரிழந்துள்ளமையும், Canal Saint-Martin நதியில் மூழ்கி ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.  
 
Federation of Solidarity Actors (FAS) மற்றும் Fondation Abbé Pierre ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் அகதிகளுக்கான தங்குமிடம் கோரி அழுத்தம் கொடுத்து வருகின்றன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
20 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - ஒருவர் பலி!!
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் 82 வயதுடைய எண்மணி ஒருவர் உயிரி
18 July, 2018, Wed 21:00 | views: 543 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிப்போட்டியை தவற விடாமல் இருக்க 182 கி.மீ வேகத்தில் பயணித்த நபர்!!
பிரான்ஸ் குரோசியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இறுதிப்போட்டியை தவறவிடக்கூடாது என்பதற்காக, மணிக்கு 182 கி.மீ வேக
18 July, 2018, Wed 19:00 | views: 1541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து €20,000 மோசடி! - பெண்ணுக்குச் சிறை!!
நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலில் தாம் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் €20,000 வரை பணமோசடி செய்த பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்ப
18 July, 2018, Wed 17:00 | views: 881 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதன் முறையாக - பொது பயன்பாட்டுக்கு வரும் சிறிய உலங்குவானூர்தி?!!
பிரான்சில் முதன் முறையாக தனிநபர் தேவைக்காக சிறியரக உலங்குவானூர்திகள் விற்பனைக்கு வர உள்ளது. பொது மக்கள் அலுவலக
18 July, 2018, Wed 13:00 | views: 1677 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதைமருந்து கடத்தல்காரர்கள் சுற்றிவளைப்பு! - காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு!!
போதைமருந்து கடத்தல் கும்பல் ஒன்றை கைது செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிப்பி
18 July, 2018, Wed 10:02 | views: 1351 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS