Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சிரியா செல்ல முற்பட்ட பயங்கரவாதி! விடுவிக்கப்பட்ட பெற்றோர்! - வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள்!!
16 May, 2018, Wed 15:00 GMT+1  |  views: 2183
கடந்த சனிக்கிழமை பரிசின் இரண்டாம் வட்டாரத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், தற்போது பயங்கரவாதியின் பெற்றோர்களை விடுத்துள்ளனர். 
 
ஞாயிற்றுக்கிழமை காலை 18 ஆம் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதியின் வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், முடிவில் பெற்றோரை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றங்களுக்கான எந்த தடையங்களும் அவர்கள் மீது இல்லை என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அதேநாளில் கைது செய்யப்பட்டிருந்த பயங்கரவாதியின் நண்பன் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான் 
 
Khamzat Azimov , Inès Hamza எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டதன் பின்னர், 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிரியா செல்ல முற்பட்டுள்ளான். இந்த சம்பவத்துடன் மேலும் மூன்று பெண்கள் தொடர்பில் உள்ளார்கள் எனவும், அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது!!
குப்பைகள் அள்ளப்படும் வாகனம் ஒன்றை திருடிய இரு நபர்கள், அதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் கொட்டியுள்ளார்கள்
25 May, 2018, Fri 19:00 | views: 1242 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உடற்பயிற்சியின் போது துப்பாக்கி வெடிப்பு! - இரு காவல்துறை அதிகாரிகள் காயம்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள்
25 May, 2018, Fri 17:00 | views: 576 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy - காவல்துறையினருக்கு கஞ்சா பொதியை விநியோகம் செய்த கடத்தல்காரர்கள்! - இருவர் கைது!!
தவறுதலாக காவல்துறையினரிடம் கஞ்சா பொதியை விநியோகம் செய்த இரு கடத்தல்காரர்கள் Bondy இல் வைத்து
25 May, 2018, Fri 12:00 | views: 1928 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போகும் சிறுவர்கள்! - இரண்டு மடங்காக அதிகரிப்பு!!
கடத்தப்படும் அல்லது காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தில் இரண்டு
25 May, 2018, Fri 7:00 | views: 2024 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி பாதுகாப்பு! - 9 வீதத்தால் அதிகரித்த தண்டப்பண வசூல்!!
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல், 9 வீதத்தால் 2017 ஆம்
24 May, 2018, Thu 17:00 | views: 2089 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS