Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இம்மானுவல் மக்ரோனின் மெழுகு சிலை!!
16 May, 2018, Wed 7:00 GMT+1  |  views: 3546
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெழுகு சிலை பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ளது. 
 
பரிசில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில், ஜெர்மனியின் Angela Merkel இன் சிலைக்கு அருகே,  இம்மானுவல் மக்ரோனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக இதுவரை திறக்கப்படவில்லை என்றபோதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை Sept à Huit எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த மெழுகு சிலையின் புகைப்படம் வெளியிடப்பட்டது. தவிர, அவர்களது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில், மெழுகு சிலையின் புகைப்படமும், இம்மானுவல் மக்ரோனின் புகைப்படத்தையும் இணைத்து, உருவ ஒற்றுமைக்கான வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கோரப்பட்டிருந்தது.  
 
இதில் பலர் 10 க்கு 3 என மட்டுமே உருவ ஒற்றுமைக்காக வாக்களித்துள்ளனர். அதிலும் மக்ரோன் அணிந்துள்ள ஆடை மாத்திரமே ஒரே போன்று உள்ளது எனவும், மக்ரோனின் உருவம் வேறு ஒருவர் போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் தற்போது மிக வேகமாக பரவி வரும் இந்த புகைப்படம் பல கேலியான கருத்துக்களுக்கும் உள்ளாகியுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது!!
குப்பைகள் அள்ளப்படும் வாகனம் ஒன்றை திருடிய இரு நபர்கள், அதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் கொட்டியுள்ளார்கள்
25 May, 2018, Fri 19:00 | views: 1243 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உடற்பயிற்சியின் போது துப்பாக்கி வெடிப்பு! - இரு காவல்துறை அதிகாரிகள் காயம்!!
இன்று வெள்ளிக்கிழமை காலை, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள்
25 May, 2018, Fri 17:00 | views: 577 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy - காவல்துறையினருக்கு கஞ்சா பொதியை விநியோகம் செய்த கடத்தல்காரர்கள்! - இருவர் கைது!!
தவறுதலாக காவல்துறையினரிடம் கஞ்சா பொதியை விநியோகம் செய்த இரு கடத்தல்காரர்கள் Bondy இல் வைத்து
25 May, 2018, Fri 12:00 | views: 1930 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமல் போகும் சிறுவர்கள்! - இரண்டு மடங்காக அதிகரிப்பு!!
கடத்தப்படும் அல்லது காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தில் இரண்டு
25 May, 2018, Fri 7:00 | views: 2025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி பாதுகாப்பு! - 9 வீதத்தால் அதிகரித்த தண்டப்பண வசூல்!!
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல், 9 வீதத்தால் 2017 ஆம்
24 May, 2018, Thu 17:00 | views: 2089 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS