Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Joan of Arc - துணிவே துணை!!
9 May, 2018, Wed 12:30 GMT+1  |  views: 914
Joan of Arc என்பது ஒரு இளம் பெண்ழ்னின் பெயர். ஆனால் அப்படி சுலபமாய் சுருக்கிவிட முடியாது. வரலாறு அப்பெண்ணை வீர மங்கையாய் போற்றுகிறது!!
 
பிரெஞ்சு தேசம் ஒரு 1400 ஆம் ஆண்டுகளிலெல்லாம் இங்கிலாந்துடன் நூற்றாண்டு காலமாய் சண்டை பிடித்துக்கொண்டிருந்தது. அட 'நூறு வருட சண்டை' என ஒரு பெரிய யுத்தக்கதையே உண்டு. அந்த யுத்தத்தில் பங்கேற்ற ஒரு வீரப்பெண் தான் Joan of Arc. 
 
ஜனவரி 6, 1412 ஆம் வருடம் Joan of Arc பிறக்கும் போது Domrémy-la-Pucelle நகரம் ஒரு யுத்தபூமியாக இருந்தது.  Joan of Arc சிறுவயது முதலே யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டார். வாள் வீச்சிலும், லாவகமாக கத்தி வீசுவதிலும் திறன் பெற்று, ஒரு சிறிய போராட்ட குழுவின் தலைமை பொறுப்பில் இருந்தார். பின்னர் யுத்தத்தில் களம் கண்டு பல வெற்றிகளை ஈட்டினார். 
 
அப்போதைய காலத்தில் இருந்த Women's Army Corps எனும் பெண்கள் இராணுவ குழுவில் அங்கம் வகித்தார். 
 
இத்தனை புகழ் கொண்ட இவர், பிரான்சின் அப்போதைய கதாநாயகியாக அடையாளப்படுத்தப்பட்டார். நேற்று இவரின் நினைவு தினம். பிரதமர் எத்துவா பிலிப் கூட கலந்துகொண்டிருந்தாரே??!!
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
எட்டாம் மற்றும் ஒன்பதாம் வட்டாரங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டாம் வட்டாரம் குறித்த சுவையான தகவல்கள், இன்றைய இரண்டாம் நாள் தொடரில்
24 May, 2018, Thu 14:30 | views: 589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!
பரிஸ் முதலாம் வட்டாரம் பல ஆச்சரிய தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது. இன்று இதுகுறித்த சில அட்டகாச
22 May, 2018, Tue 15:30 | views: 910 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
இடது பக்க விமானத்தின் இறக்கை உடைந்ததைத் தொடர்ந்து, விமானம் இலத்திரனியல் கோட்பாடுகளை கேட்க மறுத்தது. விமானம் கடுப்பாட்டை இழந்து, சுழல ஆரம்பித்தது.
19 May, 2018, Sat 12:34 | views: 865 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
விமானநிலையத்தில் 'துருக்கி எயார்லைன்ஸ்'க்கு சொந்தமான அந்த McDonnell Douglas DC - 10 விமானம் பறப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தது.
18 May, 2018, Fri 15:30 | views: 938 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு எமனும் ஒரு விமானமும்! - ஒரு பகீர் வரலாறு!!
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் McDonnell Douglas. உருவத்தில் இராட்சத விமானங்களும், தொழில்நுட்பத்தி
17 May, 2018, Thu 13:30 | views: 1156 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS