Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
ஈஃபிள் கோபுரத்தில் - கொள்ளையர்களை பந்தாடிய ஜாக்கி சான்!!
26 April, 2018, Thu 11:30 GMT+1  |  views: 3472
ஈஃபிள் கோபுரம் எத்தனையோ திரைப்படங்களில் எல்லாம் வந்திருக்கின்றது. நாமும் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம்...!!
 
அமெரிக்காவில் X-man உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் Brett Ratner, ஜாக்கிசானை வைத்து Rush Hour சீரீஸ் திரைப்படங்களை எடுத்து வருகிறார். 
 
கொங்-ஹாங் நகர காவல்துறையாக - லீ (ஜாக்கிச்சான்) அவனது நண்பனாக James Carter (கிரிஸ் டக்கர்) இருவரும் சேர்ந்து நடிந்த இந்த Rush Hour திரைப்படங்கள் அனைத்தும் சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆவதுடன், வசூலையும் வாரி குவிக்கும். 
 
அதன் மூன்றாவது பாகம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. ஒரு குற்றக்கும்பலை பின் தொடர்ந்து, அவர்களை கைது செய்யும் வேலை என சாதாரண கதை என்றாலும், அதிரடியையும், நகைச்சுவையையும் நம்பி திரைக்கதை அமைத்திருப்பார்கள். அதன் க்ளைமேக்ஸ் ஈஃபிள் கோபுரத்தில் வந்து முடியும். 
 
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள உணவத்தில் (அட... மக்ரோன் கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு விருந்து கொடுத்தாரே... அந்த ஹோட்டல் தான்பா..), ஜாக்கிச்சானும் வில்லனும் எதிராளியின் கழுத்தில் கத்தி வைத்திருக்க, துப்பாக்கியுடன் என்ட்ரி கொடுக்கும் கிரிஸ் டக்கர், 'இன்னொரு தாயின் வயிற்றின் பிறந்த அவன், என்னுடைய சகோதரன்!' என் பஞ்ச் டயலாக் பேசுவார். அங்கு ஆரம்பிக்கிறது கண்ணாபின்னா சண்டை. அங்கிருக்கும் தளபாடங்கள் எல்லாம் அடித்து நொருக்கும்  அளவுக்கு பெரும் சண்டை வில்லனுக்கும் ஜாக்கிச்சானுக்கும் இடையே இடம்பெறும்.  
 
அதன் பின்னர் அங்கிருந்து வெளியே கோபுரத்தின் கம்பிகளுக்கு தாவி, அங்கும் இருவரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். 
 
கோபுரத்தின் சிறிய சிறிய கம்பிகளுக்கூடாக நுழைந்து சந்து பொந்தெல்லாம் புகுந்து இருவரும் சண்டையிட, பல சிரமங்களுக்கு மத்தியில் அதை அட்டகாசமாக படமாக்கியிருப்பார்கள். 
 
அதன் பின்னர், ஈஃபிள் கோபுரத்தில் இருந்து நண்பர்கள் இருவரும், மிகப்பெரிய துணி ஒன்றினை பாரஷூட்டாக பயன்படுத்தி, அங்கிருந்து பறந்து சென்று ஈஃபிளின் முன்னால் உள்ள நீச்சல் தடாகத்தில்  விழுவார்கள்.
 
நாம் அறிந்தவரையில் ஈஃபிள் கோபுரத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது இந்த ஒரு திரைப்படத்தில் தான். 
 
திரைப்படத்தை தவற விட்டிருந்தால், YouTubeஇல் அந்த கட்சி உள்ளது. நேரில் சென்று பார்த்தால் கூட ஈஃபிள் கோபுரத்தினை இந்தனை 'ஆங்கிள்' களில் பார்க்க முடியாது. அவசியம் தவறவிடாமல் பாருங்கள்.
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சில் பெண்களுக்கான வாக்குரிமை!!
தலைப்பு சிறியதாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாறும் போராட்டமும் மிகப்பெரியது.
25 September, 2018, Tue 10:30 | views: 317 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Exposition Universelle - எண்ணிக்கையும் தகவல்களும்!!
ஆச்சரியமான தகவல்கள்
24 September, 2018, Mon 10:30 | views: 333 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் இருந்து சென்ற ஜேம்ஸ் பாண்ட் வில்லன்!!
அமெரிக்கத் திரைப்படங்களில், கட்டுக்கடங்காத ரசிகர்களை கொண்ட ஒரு 'வெற்றித் தொடர்' தான் ஜேம்ஸ் பாண்ட்
23 September, 2018, Sun 10:30 | views: 666 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Brétigny-sur-Orge தொடரூந்து விபத்து! - ஒரு வரலாற்றுச் சம்பவம்!!
பரிசில் உள்ள ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையமான Gare d'Austerlitz நிலையத்தில் இருந்து 16.53 மணிக்கு
22 September, 2018, Sat 10:30 | views: 635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் வசிப்பவர்கள் அதிகமானோர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்??!
பரிசில் ஒரு இடத்தில் நின்றுகொள்ளுங்கள்... ஒரு மெற்றோ நிலையம்... ஒரு பேரூந்து தரிப்பிடம் எங்கேனும்... அங்கு நின்று வருபவர்கள்
21 September, 2018, Fri 11:30 | views: 2019 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS