Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பதினைந்தாம் வட்டாரத்தில் விபத்து! - 17 வயது நபர் பலி!!
15 April, 2018, Sun 13:00 GMT+1  |  views: 1467
நேற்று சனிக்கிழமை பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், 17 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளர். 
 
விபத்து, rue Émile Zola வீதிக்கும் quai André Citroën வீதிக்கும் இடையே இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை நண்பகல் 12.15 மணி அளவில் குறித்த வீதியில், உந்துருளியில் வந்துகொண்டிருந்த இருவர், பிறிதொரு வாகனத்துடன் மோதுண்டனர். இந்த விபத்தில் 17 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே மோசமான காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 18 வயதுடைய மற்றுமொரு நபர் Georges Pompidou மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.  
 
சம்பவ இடத்துக்கு SAMU வாகனம் வந்தடைந்த போது அங்கு இரு நபர்கள் மாத்திரமே விழுந்து கிடந்துள்ளனர். அவர்களின் உந்துருளி மோதுண்ட எதிர் வாகனம் எது என்பது குறித்து எந்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் தப்பி ஓடியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் மீண்டும் அகதி முகாம் அமைக்க கோரிக்கை!!
சமீபத்தில் போர்த்து லா சப்பலில் உள்ள அகதிகள் வரவேற்பு தங்குமிடம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அக
27 April, 2018, Fri 7:00 | views: 500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதியின் வீட்டை கண்காணித்த இருவர் கைது!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் வீட்டை மகிழுந்து ஒன்றின் மூலம் கண்காணித்த இரு நபர்கள் நேற்று வியாழக்கிழமை
26 April, 2018, Thu 17:00 | views: 1784 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களே வீதிகளில் இருந்து மீதி துண்டுகளை அகற்ற வேண்டும்! - அரசின் புதிய கெடுபிடி!!
வீசப்படும் சிகரெட்டின் மீதி துண்டுகளை, சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களே அகற்ற வேண்டும் என புதிய கட்டுப்பாடு ஒ
26 April, 2018, Thu 11:02 | views: 2010 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!!
மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தி
26 April, 2018, Thu 7:00 | views: 2583 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 3248 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS