Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மார்ச் மாதத்தில் இருந்து காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு!!
15 April, 2018, Sun 11:00 GMT+1  |  views: 2367
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்த இளம் எண் ஒருவரின் சடலம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் Montpellier (Hérault) பகுதியில் இடம்பெற்றுள்ளது. காணாமல் போயிருந்த குறித்த பெண் Polynésie française இல் உள்ள கல்லூரியில் பயின்று வந்திருந்தவர் ஆவர்.  2017 ஆம் ஆண்டில் இருந்தே அவரின் குடும்பத்தினருடம் தொடர்பு இல்லாத நிலையில், பெண்ணின் சக கல்லூரி மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பெண்ணை காணவில்லை என பகிர்ந்திருந்தனர். காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கபட்டிருந்தது. 
 
இந்நிலையில், ஏப்ரல் 13, வெள்ளிக்கிழமை Montpellier இல், அப்பெண் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து சடலமாக மீட்கபட்டுள்ளார். கொலைசெய்யபட்டதற்குரிய எந்த தடையங்களும் இப்போது அடையாளம் காணமுடியவில்லை என்றபோதும், பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Bondy நகரின் ஹீரோவுக்கு பதாகை!!
கடந்த ஒருவார காலமாக உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயரான உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé க்கு Bondy நகரில் பெரும் பதா
19 July, 2018, Thu 19:00 | views: 1415 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணிக்குச் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரிமீது தாக்குதல்! - இருவர் கைது!!
காவல்நிலையத்துக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளா
19 July, 2018, Thu 17:00 | views: 510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்ணை கடத்திய ஐவர் கைது! - €700,000 பணம் கேட்டு மிரட்டல்!!
Chevilly-Larue பகுதியில் வசித்த பெண் ஒருவர் ஐந்து நபர்களால் கடத்தப்ப
19 July, 2018, Thu 13:00 | views: 1051 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து - A7 வீதியில் விபத்துக்குள்ளானது! - 14 பேர் காயம்!!
சிறுவர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒன்றும் ட்ரக் வகை கனரக வாகனம் ஒன்றும் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 14 பே
19 July, 2018, Thu 11:00 | views: 1755 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
€200,000 மதிப்புள்ள கைக்கடிகாரம் திருட்டு! - தோல்வியில் முடிந்த காவல்துறையினரின் தேடுதல் வேட்டை!!
நேற்று புதன்கிழமை பரிசில் €200,000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் சில திருட்டுப்போயுள்ளது. காவல்துறையினரின் திருடனை
19 July, 2018, Thu 7:00 | views: 1216 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS