Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அரசின் புதிய வேகக்கட்டுப்பாடுக்கு எதிராக உந்துரு சாரதிகள் ஆர்ப்பாட்டம்!!
15 April, 2018, Sun 7:00 GMT+1  |  views: 2735
அரசு கொண்டுவந்துள்ள புதிய வீதி வேகக்கட்டுப்பாட்டுக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த உந்துருளி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பிரான்சில், இரண்டாம் நிலை வீதிகள் அனைத்தும் 90 கிலோமீட்டர்கள் வேகத்தில் இருந்து 80 கிலோமீட்டர்கள் வேகத்துக்கு குறைத்து அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த புதிய மாற்றத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த பல்வேறு அமைப்புகள் நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ஆர்ப்பட்டங்களை முன்னெடுத்தன. காவல்துறையினர் தெரிவித்த தகவல்களின் படி, Strasbourg ந்கரில் 2000 பேரும், Clermont-Ferrand இல் 1400 பேர்களும், லியோனில் 600 பேர்களும், Orne மாவட்டத்தில் 3000 பேர்களும் உட்பட மேலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 
 
'வேகக்கட்டுப்பாடு 80 கிலோமீட்டர்கள் என்பது நிச்சயம் முட்டாள் தனமானது. கனரகவாகனம் ஒன்றும் உந்துருளியும் ஒரே வேகத்தில் பயணித்தால் நிச்சயம் விபத்து ஏற்படும். அரசு உடனடியாக இந்த முடிவை மாற்றவேண்டும்!' என உந்துருளி சாரதிகள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து விரைவில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாரதியின் அசாத்தியமான நடவடிக்கையினால் - காப்பாற்றப்பட்ட 41 பேர்களின் உயிர்கள்!!
தீப்பற்றிய பேரூந்தில் இருந்து சாரதியின் துரித நடவடிக்கையினால் 41 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
23 July, 2018, Mon 7:00 | views: 641 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோவில் உதைப்பந்தாட்ட வீரர்களின் ஓவியங்கள்!!
உலக்கிண்ண போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு வழிகளில் அதன் வெற்றிகளை கொண்டாடி வருகின்றா
22 July, 2018, Sun 21:00 | views: 1627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனியில் குழு மோதல்! - வீதியில் நடந்து சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!!
செந்தனியில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில், வீதியில் சென்ற 38 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியு
22 July, 2018, Sun 17:00 | views: 1560 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் முதன் முறையாக சிறியரக முச்சக்கர வண்டிகள்! - புதிய சேவைகள்!!
பரிசில் புதிதாக சிறிய ரக, ஒருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ளக்கூடிய முச்சக்கர வண்டிகள் வெள்ளோட்டம் விடப்பட்டது
22 July, 2018, Sun 14:00 | views: 1590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gard - A9 சாலையில் கோர விபத்து! - இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி!!
நேற்று சனிக்கிழமை இரவு A9 வீதியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவல் கொல்லப்ப
22 July, 2018, Sun 11:00 | views: 1681 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS