Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
231017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
பரிசில் அகற்றப்படும் சமிக்ஞை விளக்குகள்!!
23 October, 2017, Mon 19:00 GMT+1  |  views: 2145
தலைநகர் பரிசில் சமிக்ஞை விளக்குகளின் பயன்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இது நடைமுறைக்கு வர உள்ளது. 
 
சமிக்ஞை மின் விளக்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வரும் நிலையில், வாகன சாரதிகள் சமிக்ஞை விளக்குகளை கவனித்து வாகனத்தை செலுத்துவதால் வீதிகளை கவனிப்பதில்லை எனவும், இதனால் விபத்துக்கள் இடம்பெறுகிறது எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. சமிக்ஞை அல்லாத 'நிறுத்துக' பலகை பொருத்தப்படுவதால், சாரதிகள் வீதிகளை கவனித்து வாகனத்தை செலுத்தவேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளாகின்றனர். இதனால் பெரு விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன என புதிய ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. தவிர, பச்சை சமிக்ஞைக்காக சாரதிகள் காத்திருப்பதும்.. வாகங்களின் முடுக்கிகளை அழுத்திக்கொண்டிருப்பதும்... பெரியளவிலான மாசடைதலை ஏற்படுத்துகிறது. இதனால் மின் சமிக்ஞை விளக்குகளை விடவும் பலகைகள் தான் அதிக நன்மைகளை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, 14 வீத விபத்துக்கள் சமிக்ஞை விளக்குகளினால் தான் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் 14 ஆம் வட்டாரத்தில் மொம்பர்னாஸ் கட்டிடத்துக்கு அருகே உள்ள 7 வீதிகளில் முதல்கட்டமாக இது நடைமுறைக்கு வருகிறது. அதன் பின்னர் பரிஸ் முழுவதிலும், பின்னர் மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவ உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் அகற்றப்படும் சமிக்ஞை விளக்குகள்!!
தலைநகர் பரிசில் சமிக்ஞை விளக்குகளின் பயன்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில்
23 October, 2017, Mon 19:00 | views: 2145 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணவகத்தில் வைத்து மனுவல் வால்சை எரிச்சலூட்டிய நபர் - கைது!
34 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில் வைத்து மனுவல் வால்சை
23 October, 2017, Mon 17:00 | views: 1532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கோர்சில் பெரும் தீ!!
150 தீயணைப்புப்படை வீரர்கள், 40 ஜோந்தார்மினர் ஆகியோர் இருபதிற்கும் மேற்பட்ட பாரிய தீயணைப்புப் படை வாகனங்களுடன் இரவு பகலாகத்....
23 October, 2017, Mon 11:00 | views: 1068 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தப்பியோடிய குதிரையால் பெரும் விபத்து!!
இந்த விபத்தில், ஒரு எட்டு வயதுச் சிறுமி உட்பட, எட்டுப் பேர் காமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக போ வைத்திய....
23 October, 2017, Mon 9:00 | views: 1679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க நீதி அமைச்சர்!!
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சின் நீதி அமைச்சர் Florence Parly, அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்
23 October, 2017, Mon 7:00 | views: 1249 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS