Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அவதானம் - ஓல்னே-சூ-பூவா தொடக்கம் சாள்-து-கோல் வரையான RER B சேவை தடை!!
21 September, 2018, Fri 17:00 GMT+1  |  views: 124
நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஓல்னே-சூ-பூவாவில் இருந்து சாள்-து-கோல் வரை பயணிக்கும் RER B சேவை திருத்தப்பணிகள் காரணமாக தடைப்பட உள்ளன. 
 
RATP இத்தகவலை அறிவித்துள்ளது. தொடரூந்து தண்டவாளத்தின் கம்பிகளை மாற்றீடு செய்யும் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதாக் வார இறுதி இரு நாட்களும் RER B சேவைகள் குறித்த இரு நகரங்களுக்கிடையே முற்றாக தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இவற்றுக்கு மாற்றீடாக சிறப்பு பேரூந்துக்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை சனிக்கிழமை காலை 5.30 மணியில் இருந்து சேவைகள் தடைப்படும். தவிர, ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு தடவை சிறப்பு பேரூந்துக்கள் இயக்கபடும் எனவும் RATP அறிவித்துள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம் - பரிசில் மகிழுந்துகளுக்குத் தடை!!
கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும், மகிழுந்துகள் இல்லா நாளாக, நா
15 September, 2018, Sat 15:00 | views: 2976 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வங்கி கடன் அட்டைகளை திருடிய நபர்! - காவல்துறையினரின் கணக்கை திருடியதால் சிக்கினார்!!
நபர் ஒருவர் பல்வேறு வங்கி கடன் அட்டைகளை திருடி இணையத்தில் பல ஆயிரம் யூரோக்கள் பெறுமதியுள்ள பொரு
15 September, 2018, Sat 11:00 | views: 1823 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்து ஓட்டும்போது குறுந்தகவல் எழுதியவர்! - ஜோந்தாமினரின் வாகனத்தோடு மோதினார்!!
நபர் ஒருவர் மகிழுந்து ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்தியதால், ஜோந்தாமினர்களின் வாகனத்தோடு மோ
15 September, 2018, Sat 7:00 | views: 1683 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூட்டத்துக்குள் மகிழுந்தை செலுத்திய நபர்! - மேலதிக தகவல்கள்!!
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தாண்டி, கூட்டத்துக்குள் நபர் ஒருவர் மகிழுந்தை செலுத்தியுள்ளார். Nimes (Gard) இல் இச்சம்பவம் இட
14 September, 2018, Fri 21:00 | views: 1375 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீயணைப்பு படையினரின் வாகனத்தை திருடி - விபத்தை ஏற்படுத்திய நபர்!!
நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை தீயணைப்பு படையினரின் வாகனம் ஒன்றை திருடியுள்ளார். நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்ப
14 September, 2018, Fri 19:00 | views: 849 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS