Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
Galeries Lafayette மேல் விமானத்தை தரையிறக்கியவர்! - நூற்றாண்டு சாதனை!!
19 January, 2019, Sat 10:30 GMT+1  |  views: 102
இன்று ஜனவரி 19 ஆம் திகதி... பரிசில் உள்ள Galeries Lafayette வளாகத்தின் கூரை மீது ஒரு விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனால் அது இன்றல்ல... நூறு வருடங்களுக்கு முன்னால்!!
 
பிரெஞ்சு தேசத்தின் அப்போதைய அளப்பரிய சாதனை அது. விமான கண்டுபிடிப்புகள் ஆரம்பக்கட்டத்தில் இருந்த நிலையில், பல்வேறு புதிய முயற்சிகள், சாதனைகள் என பலதை பிரெஞ்சு விமானிகள் மேற்கொண்டிருந்தனர். ஈஃபிள் கோபுரத்தின் கால்களுக்கிடையேயும் ஒருதடவை விமானம் நுழைந்து மறு வழியாக வந்து விபத்துக்குள்ளாகி... அதை விடுங்கள்!!
 
1919 ஆம் ஆண்டு. முதலாம் உலகப்போர் அப்பொழுதுதான் முடிவுக்கு வந்திருந்தது. விமானி Jules Védrines, தாம் விமானம் ஒன்றை ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள Galeries Lafayette வணிக வளாகத்தின் மேல் கூரையில் தரையிறக்குவதாக அறிவித்தார். 
 
அனைவருக்கும் ஆச்சரியம். வெறுமனே 27 மீற்றர்கள் நீளம் கொண்ட கூரை. அதன் மேல் எப்படி தரையிறக்குவது? 
 
அந்த சம்பவம் வெற்றிகரமாக ஜனவரி 19, 1919 ஆம் ஆண்டு (இன்றோடு சரியாக 100 வருடங்கள்) இடம்பெற்றது. 
 
Caudron G3 எனும் இருவர் அமரக்கூடிய விமானம் அது. அன்று ஞாயிற்றுக்கிழமை. Issy-les-Moulineaux இல் இருந்து தனது விமானத்தை கிளப்பி... பரிஸ் நகர மக்கள் பார்க்கும் வண்ணம் வானில் ஒய்யாரமாக பறந்து வந்தார். 
 
12:43 மணிக்கு சரியாக Galeries Lafayette கூரையின் மேல் வெற்றிகரமாக தரை இறக்கினார். வாழ்த்துமழை பொழிந்தது. அவரது சாதனையை பாராட்டி அவருக்கு 25,000 பிராங்குகள் சன்மானம் வழங்கப்பட்டது. 
 
இன்றளவும் இது ஒரு மைல்கல் சாதனை தான்!!
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

கிரையோமீட்டர் (Cryometer)

குறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Bic எனும் சிறுவன்!!
இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அதன் பெயர் குறித்த சில தகவல்களை பார்க்கலாம்..!!
24 November, 2018, Sat 10:30 | views: 1744 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bic ரேசர்! - இது ஒரு பிரெஞ்சுத் தயாரிப்பு!!
மஞ்சள் நிற பின்னணியை கொண்டு கறுப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த Bic எனும் வார்த்தை, சாதாரண வா
22 November, 2018, Thu 10:30 | views: 1869 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 2953 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 2486 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 2246 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS