Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
முன்னாள் மனைவின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரி!!
20 November, 2018, Tue 19:00 GMT+1  |  views: 113
கடந்த திங்கட்கிழமை காவல்துறை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி முன்னாள் மனைவியின் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 
 
செந்தனி காவல்நிலையத்தில் பணி புரியும் குறித்த அதிகாரி Raincy நகரில் வைத்து திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி மது போதையில், Villemomble இல் உள்ள அவரது முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவருடன் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் அவரை திட்டியுள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டின் சுவற்றை நோக்கி சுட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், குறித்த அதிகாரியை கைது செய்தனர். இரத்தத்தில் 2gm அளவு மது கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Discothèque இல் இருந்து வெளியே வந்தவருக்கு கத்திக்குத்து! - தாக்குதலாளி கைது!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. இரு சந்தேக நபர்கள் கைது செய்ய
19 November, 2018, Mon 11:00 | views: 1039 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முடக்கம்!!
வார இறுதி நாட்களை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பா
19 November, 2018, Mon 9:36 | views: 972 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் விலையேற்றம்! - ஆர்ப்பாட்டம்! - அமைதி காக்கும் அரசு!!
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் எத்துவா பிலிப் தொ
19 November, 2018, Mon 7:00 | views: 1294 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
17ம் திகதி பேரங்காடி மூடப்படும் எனச் சில நாட்களின் முன்னரே அறிவித்துள்ளனர். அதே போல், போராட்த்திற்கு ஆதரவாக, தங்களது...
18 November, 2018, Sun 23:28 | views: 1976 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
இந்த உச்சத்தையும் வீழ்ச்சியையும் முன்னைய ஜனாதிபதிகளும் சந்தித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
18 November, 2018, Sun 20:25 | views: 1589 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS